25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும்  ஜவ்வரிசி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும்  ஜவ்வரிசி.

ஜவ்வரிசி உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவுக்குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது. எலும்புகளை ஆரோக்கியம், மூட்டுவலி, தசைகளை வலுவூட்டல், உடல் குளிர்ச்சி, செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது.

ஜவ்வரிசியில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனுடன், கலோரிகளின் அளவும் மிகக் குறைவு. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.உடலுக்குத் தேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. வாயு பிரச்சனைகள் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை உடனடியாக தடுக்கிறது.

இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இவற்றில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி இருப்பதால், கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின் கே மூளைக்கு நல்லது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News