அரேபியாவில் ஆறுகள் இல்லை. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை. இந்தியாவில் எரிமலைகள் இல்லை. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.
பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது? - நாக்குஉலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்? - முதலைஉலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? - தீக்கோழிவெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்? - யுரேனஸ்மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் ? - ஆலமரம்
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு ?நார்வே உலகிலேயே உயரமான சிகரம் ?எவரெஸ்ட்ஜப்பானின் தலைநகர்?டோக்கியோதிரை அரங்குகளே இல்லாத நாடு?பூட்டான்எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது ?ஆஸ்திரேலியா
பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962. உலகசிகரங்களில், மூன்றாவதுபெரியசிகரம், கஞ்சன்ஜங்கா.மேற்குத் தொடர்ச்சிமலையும், கிழக்குத்தொடர்ச்சிமலையும்இணையுமிடம், நீலகிரி பழங்களின் அரசன்எனப்படுவது, மாம்பழம்.
இலைகளை உதிர்க்காத மரவகை, ஊசியிலைமரங்கள்.ஓர்எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒருகோடி முட்டைகள் வரை இடும்.சிலவகையானஆந்தைகளுக்குகொம்புபோன்றதோற்றம்உண்டு.தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.இந்தியநாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது. ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.
மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.24 மணிநேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவைமொட்டுகள் உள்ளன.ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
அட்லாண்டிக்பெருங்கடலின்ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.செவ்வாய்க்கிரகத்தில்தொடர்ந்து 250 நாட்களுக்குபகலாகவேஇருக்கும்கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.செஸ்போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியு
ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.மின்சாரபல்பில் `இனர்ட்' என்றவாயுபயன்படுத்தப்படுகிறது..உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.வாகனங்களில்இருந்துவெளியாகும்மாசு, கார்பன்மோனாக்சைடு.கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.
டெல்லியூனியன்பிரதேசத்தின்முதல்பெண்முதல்வர், சுஷ்மாசுவராஜ்.உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர், சர்ஜெகதீஸ்சந்திரபோஸ். முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர். ராதாகிருஷ்ணன்.ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்
கார்கள்அதிகமுள்ளநகரம், நியூயார்க்.`பறவைத்தீவு' எனஅழைக்கப்படுவது, நியூசிலாந்து. நாகலாந்தில் ஒரேஒருரெயில்நிலையம்தான்உள்ளது.வீட்டிற்குஒருபியானோஉள்ளநாடு, இங்கிலாந்து.. தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம், தொட்டபெட்டா.