இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்றுபோற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் .ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.`அரபிக்கடலின்ராணி' என்றுவர்ணிக்கப்படும்நகரம், கொச்சி.யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.`கிரையோஜெனிக்என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன..பூமிக்குஅருகில்உள்ளநட்சத்திரம், சூரியன்.
யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட் கொள்ளும்.நாய்க்கு வியர்ப்பது கிடையாதுஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியாஎத்தனை ஆண்டுகளில் நாய் கடித்த பிறகு ஒருவர் இறக்கிறார்? :- ஒரு ஆண்டுஎதை ஊற்றினால் பாம்புகள் அருகே வராமல் தடுக்கலாம்?-பினாயில்
தினமும் முட்டை சாப்பிட்டால் எது வேகமாக வளரும்?-வலிமை (தசைகள்)`உயிரின்ஆறு' எனஅழைக்கப்படுவது,- ரத்தம். ஒரு உணவு நிலையில் இருந்துமற்றொருஉணவுநிலைக்குசக்திகடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.எந்த உணவு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வேலையை செய்கிறது? -பூண்டு (Garlic)கோபம் குறைய எந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?- வெள்ளி
`குடியரசு' என்னும்நாளிதழைநடத்தியவர், பெரியார்..தாவரங்களுக்குநோய்எதிர்ப்புச்சக்தியைக்கொடுப்பது, பொட்டாசியம்.`தாவரவகைப்பாட்டியலின்தந்தை' என்றுஅழைக்கப்படுபவர், லின்னேயஸ்..வாயுக்களின்அழுத்தத்தைஅளவிடும்கருவி, மானோமீட்டர்.உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி எது?உருளைக்கிழங்கு
செஸ் விளையாட்டு தோன்றிய நாடு,- இந்தியா.சிங்கப்பூரின்பழையபெயர், டெமாஸெக்.வானவில்லில் 7 நிறங்கள்உள்ளனஎன்பதைக்கண்டுபிடித்தவர், ஜசக்நிïட்டன்.போலியோதடுப்புமருந்தைக்கண்டுபிடித்தவர், ஆல்பர்சேலின் நுகர்வோர்பாதுகாப்புச்சட்டம்இயற்றப்பட்டஆண்டு, 1986.வங்கப்பிரிவினைரத்துசெய்யப்பட்டஆண்டு, 1911.
உலகின்வெண்தங்கம் - பருத்தி.திருவருட்பா'வைஇயற்றியவர், வள்ளலார்அமிர்தசரஸ்நகரைஉருவாக்கியவர், குருராம்தாஸ்.ஆண்டுதோறும்கழுதைக்கண்காட்சிநடக்கும்இடம், உஜ்ஜைனி.தமிழ்நாட்டில்உள்ளகடற்கரையின்நீளம்சுமார் 1000 கிலோமீட்டர்.
தீபநகரம்என்றுஅழைக்கப்படுவது, மைசூர்.அஜந்தாவில்உள்ளகுகைக்கோவில்களின்எண்ணிக்கை - 27பைசாநகரசாய்ந்தகோபுரத்தில் 294 படிக்கட்டுகள்உள்ளன.இந்தியதுணைஜனாதிபதியின்பதவிக்காலம், 5 ஆண்டுகள்.நேருவுக்கு 84 பல்கலைக்கழகங்கள்டாக்டர்பட்டம்வழங்கியுள்ளன.
தந்திஅனுப்புவதற்கான சங்கேதக் குறியை, 1837-ம்ஆண்டு சாமுவேல்மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது? கிராம வளர்ச்சி .விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையதுஅகமதுகான்.உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
இதயத் துடிப்பு உடலில் எதைச் சுழற்சி செய்கிறது? இரத்தம். இதயத் துடிப்பு சரியாக இருந்தால் உடல் எந்த நிலையிலும் இருக்கும்? நிலையானது. இதயத் துடிப்பு மூளைக்கு வழங்கும் முக்கிய பொருள் எது?ஆக்சிஜன். இதயத் துடிப்பு சரியாக இருந்தால் உடலின் சக்தி நிலை எப்படி இருக்கும்? உயர்ந்து. இதயத் துடிப்பு சீராக இருப்பதால் உடல் எந்த செயல்பாடு மேம்படும்? செரிமானம். சீரான இதயத் துடிப்பு மன ஆரோக்கியத்துக்கு தரும் நன்மை என்ன? அமைதி.
தேனீக்கு 5 கண்கள் உள்ளன.உயிரினங்களில்நெடுநேரம்மூச்சைஅடக்கும்சக்திபெற்றது, முதலை.`ஸ்காலிப்' என்றகடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.- விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும் உயிரினம் மண்புழு.பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப் போன்று இரண்டுமடங்குநீளமாகஇருக்கும்.