25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொது அறிவுச்சுடர்

Jan 26, 2025

புத்தர்பிறந்தஇடம்,

புத்தர்பிறந்தஇடம், லும்பினி.`புனிதநகரம்' என்றுஅழைக்கப்படுவது, ஜெருசலேம்.`பூகோளசொர்க்கம்' எனப்படும்இடம், காஷ்மீர் (இந்தியா). உலகின் மிகப்பெரியதீபகற்பம், அரேபியா..தொலைக்காட்சிநிலையங்கள்அதிகம்உள்ளநாடு, அமெரிக்கா.உலகிலேயேஅதிகஅளவில்மீன்பிடிக்கும்நாடு, ஜப்பான்.

Jan 19, 2025

தக்காளியின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுவது ?

தக்காளியின் பிறப்பிடம் என்று அழைக்கப்படுவது  அயர்லாந்து,ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ரோமர்.இந்தியாவிலேயே மிகச்சிறிய நாடு  பூட்டான்.இந்தியாவில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி  நீலம் சஞ்சீவி ரெட்டி.. உலகின்மிகநீளமானநெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம்கிலோமீட்டர்).

Jan 12, 2025

யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்

ஒரு கழுதை திறன் என்பது 750 வாட் .மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் அக்பர்.ஒரு அடி என்பது எத்தனை சென்டிமீட்டர் 30.48செமீ .ஒரு மீட்டர் என்பது  3.2 அடி .யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள் .

Jan 05, 2025

பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.

வாசனைப்பொருட்களின்ராணி' எனஅழைக்கப்படுவது, ஏலக்காய்.பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.இந்தியாமுதன்முதலில்அணுவெடிப்புச்சோதனைநிகழ்த்தியஇடம், பொக்ரான் (ராஜஸ்தான்).யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள்உள்ளன.உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

Dec 29, 2024

மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை

மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை குக்கு பெர்ரா தொடர்ச்சியாக 8 மாதங்கள் பறக்கும் பறவை டெர்ன்.நூறு கண்களை உடைய கடல் சிப்பி ஸ்காலிப்.பல துண்டுகளாக வெட்டினாலும் உயிர் வாழும் உயிரினம் மண்புழு.மிக நீண்ட ஆயுட்காலம் உடைய பூச்சி சிக்காடா.தலைகீழாக நடக்கின்ற உயிரினம் ஸ்லாத்.

Dec 22, 2024

தமிழின் முதல் தேசிய காப்பியம் - சிலப்பதிகாரம்

தமிழின் முதல் தேசிய காப்பியம் - சிலப்பதிகாரம்.தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் - பெரியபுராணம்.தமிழில் முதல் சமய காப்பியம் - மணிமேகலை.தமிழின் முதல் விருத்தக் காப்பியம் - சீவக சிந்தாமணி. தமிழின் பௌத்தக் காப்பியம் - மணிமேகலை, குண்டலகேசி.தமிழின் முதல் கள ஆய்வு நூல் பெரிய புராணம். 

Dec 15, 2024

உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு

உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு – இந்தியா . இந்தியாவில் பருத்தித் துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் -தமிழ்நாடு.இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம்- பீகார்.இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் –பஞ்சாப் . இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் -22 மொழிகள்.

Dec 08, 2024

ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு

விண்வெளிக்கு சென்ற முதல் பெண் - வாலண்டினா தெரேஷ்கோவா சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் -ப்ராக்ஸிமா சென்டாரி சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள்- வெள்ளி ஆஸ்திரேலியாவின் முன் கதவு என்று அழைக்கப்படுவது- டார்வின் நகரம் ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு- இலங்கை

Dec 01, 2024

நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது

 நமது உடலில் உயிர் முடிச்சு என்று அழைக்கப்படும் பகுதி  - முகுளம்மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு என்ன - சுமார் 5 லிட்டர்தீயின் எதிரி என்று அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடுமாட்டு சாணத்திலிருந்து தயாரிக்கப் படும் வாயு-  மீத்தேன்நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது

Nov 24, 2024

புளியில் உள்ள அமிலம்?

புளியில் உள்ள அமிலம்?டார்டாரிக் அமிலம் வெங்காயத்தில் உள்ள அமிலம்?சல்பெனிக் அமிலம் குளிர்பானங்களில் உள்ள அமிலம்?கார்போனிக் அமிலம் கத்தரிக்காயில் உள்ள அமிலம்?அஸ்கார்பிக் அமிலம் தேனீரில் (டீ ) உள்ள அமிலம்!டானிக் அமிலம்கொழுப்புகளில் உள்ள அமிலம்?ஸ்டீயரிக் அமிலம்

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 15 16

AD's



More News