உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ்சீசர்`ஆகஸ்டுபுரட்சி' எனஅழைக்கப்படுவது, வெள்ளையனேவெளியேறுஇயக்கம்..கூத்தராற்றுப்படை' என்றுகுறிப்பிடப்படும்சங்கஇலக்கியம், மலைபடுகடாம்..வாதாபி கொண்டான்' என்றுஅழைக்கப்படும்மன்னன், நரசிம்மபல்லவன்சுங்கம்தவிர்த்தசோழன்' எனப்பெயர்பெற்றமன்னன், முதலாம்குலோத்துங்கசோழன்.
வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடிஎன்றஅளவில்உள்ளன. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும். உயிர்வாழ்வதற்குஎல்லாஉணர்வுகளும்வேண்டும்என்பதில்லை.செடிகள்வெளியிடும்,கரியமிலவாயுவைஉண்டுவாழும்ஒருபுழுஉள்ளது. அதற்குஅந்தஒருவாசனைமட்டுமேதெரியும். ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.. சூரியனின் புற ஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து,தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்து கொள்கின்றன.
உலகின் மிகவும் வெப்பமான பாலைவனம் லத் பாலைவனம் (Lut desert).குறைக்க தெரியாத நாய் இனம் பாசன்ஜி (Basenji).இரண்டே இரண்டு ATM Machine மட்டும் இருக்கும் கண்டம் - அண்டார்டிகாயானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.நாய்க்கு வியர்ப்பது கிடையாது.எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.
சிலந்திகளுக்கு எட்டு கண்கள் உள்ளன. நறுமணப் பொருட்களின் அரசன் - மிளகு. நறுமணப் பொருட்களின் அரசி -ஏலக்காய். வேதிப் பொருட்களின் அரசன். கந்தகம் (Sulphur). மிளகு மற்றும் ஏலக்காயின் தாயகம் -இந்தியா. காய்கறிகளின் தங்கம் என்று அழைக்கப்படுவது- குங்குமப்பூ
நீர் யானைகளுக்கு கோபம் வந்தால் கொட்டாவி விடும்.பாம்புகள் நாக்கின் மூலம் தான் வாசனையை உணர்கிறது.பாண்டா கரடிக்கு மிகவும் பிடித்த உணவு -மூங்கில்வயிற்றில் பல் உள்ள உயிரினம் நண்டு.இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு நீலகிரி வரையாடுசிலந்திகளுக்கு எட்டு கண்கள் உள்ளன.
`திருமறைக்காடு' என்றுஅழைக்கப்படும்ஊர், வேதாரண்யம்.பெருலா' என்றசெடியில்இருந்துவெளிவரும் ஒரு திரவப் பொருள் தான், பெருங்காயம்.கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன்.உயிர்காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம். மின்னூட்டத்தினைதேக்கிவைக்கும்சாதனம், மின்தேக்கி.
இந்தியாவின்முதல்சட்டஅமைச்சர், அம்பேத்கர்.`கறுப்புஈயம்' எனப்படும்தாது, கிராபைட்.கார்பன்மோனாக்சைடும், ஹைட்ரஜனும்சேர்ந்தகலவையின்பெயர், `நீர்வாயு'.காற்றிலுள்ளஈரப்பதத்தைஅளக்கும்கருவியின்பெயர், ஹைக்கோமீட்டர்.`இந்தியாவின்நைட்டிங்கேல்' என்றுஅழைக்கப்படுபவர், கவிக்குயில்சரோஜினிநாயுடு
முதலைக்கு 60 பற்கள்உண்டு.எறும்பின்ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.உலகிலேயேசர்க்கரைஉற்பத்தியில்முதலிடம்வகிக்கும்நாடு, கியூபா.வீரத்தைப்பாடிய 400 சங்கஇலக்கியப்பாடல்களின்தொகுப்பு `புறநூனூறு'.இந்தியாவின்முதல்பெண்வெளிநாட்டுதூதுவர், விஜயலட்சுமிபண்டிட்.
இசைக் கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக் கம்பிகள் உள்ளன.பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப் போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம்லூயி.."லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்
இந்தியாவிலேயேமிகஉயரமான ஜோக்' அருவி .. சராவதிஆற்றின் `ஜோக்' அருவிதான் (கர்நாடகா), இந்தியாவிலேயேமிகஉயரமானதுதெற்காசியாவின்மிகப்பெரியகாய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல்மாவட்டம்) உள்ளகாந்திமார்க்கெட்.. ஜப்பான்நாட்டில்தான்அதிகஅளவில்ஆட்டோக்கள்தயாரிக்கப்படுகின்றன.கிரையோஜெனிக்என்ஜின்கள்', விண்வெளிஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'