பிளாஸ்டிக் கேன்களில் அடைத்த நீரை வெயில் படாமல் வைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கேன்களில் அடைத்த நீரை வெயில் படாமல் வைக்க வேண்டும் என்றே அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், சில கடைகளில் வெயில் படும்படி வைத்துள்ளதை காண முடியும். இதனால் அந்த நீரில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலக்க வாய்ப்புள்ளது. இந்த நீரைநாம்அருந்தும்போதுபலமோசமானவிளைவுகளை உண்டாக்கும்.எனவே,கடைஉரிமையாளர்கள்பொறுப்புடனும், பொதுமக்கள் கவனத்துடனும் இருக்க வேண்டுகின்றோம்.
0
Leave a Reply