25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்.

கத்தார் - சுவிட்சர்லாந்து (1-1 டிரா): சான் பிரான்சிஸ்கோவில் நடந்த 'பி' பிரிவு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. இது கத்தார் உலகக் கோப்பையில் பெற்ற முதல் புள்ளியாகும்.

ஸ்காட்லாந்து - ஹைதி (1-0): பாஸ்டனில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் ஜான் மெக்கின் அடித்த கோலால் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. இது 1990-க்குப் பின் உலகக் கோப்பையில் அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

ஆஸ்திரேலியா - துருக்கி (2-0): வான்கூவரில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைத் துவக்கியது. துருக்கி அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News