25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பொது அறிவுச்சுடர்

Aug 18, 2024

பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின்

சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே உயிரினம்  மீன் கண்ணிலேயே  காது உடைய பிராணி  பாம்பு பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின் விவசாயிகளின் முக்கியமான பகைவன்  நத்தை  ஒரு நாய் உறங்காமல் இருந்தால் இறந்துவிடும்.

Aug 11, 2024

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு அமேசான் காடுகள்

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு  அமேசான் காடுகள்இந்தியாவில் அதிகம் மாசுபட்ட நகரம் டெல்லிஇந்தியாவில் மிகவும் தூய்மையான நகரம் இந்தூர்உலகில் மிகவும் மாசுபட்ட நாடு பங்களாதேஷ்இந்தியாவின் விசைக்குழாய் நகரம் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர்இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி ஹிந்துஸ்தான் வங்கி 

Aug 04, 2024

தமிழ் நாட்டிற்காக பாடுபட்ட வீர தமிழர்கள்

தமிழ்நாடு என்று பெயர் மாற்ற 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாமல் உயிர் நீத்த சங்கரலிங்கனார் . 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்று  பெயர் மாற்றப்பட்டது  தலைநகர் சென்னை ஆந்திராவிற்கு தர முயற்சித்த போது பல போராட்டங்களை நடத்தி மீட்டு தந்த தமிழர் ம.பொ.சிவஞானம்தமிழர்களின் தாய்மண் குமரி  மாவட்டம் கேரளாவோடு சேர்க்கப்படும் போது போராடி மீட்ட தமிழர்  மார்ஷல் நேசமணிஇந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? விடை:-1981  தபால் மணியார்டர் நமது நாட்டில் எப்போது அறி முகமானது? விடை:- 1880

May 26, 2024

போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர்

நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். நம்முடையகால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் - ஆல்பர்சேலின். அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை -27.ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர் - ஜோசப் ஸ்டாலின்.

May 19, 2024

பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்

 பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம். ஒருஉணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.        நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.

May 05, 2024

சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன

 இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி. சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.. முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே. தேனில்,31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.. ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்..

Apr 28, 2024

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.  நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.  அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.  `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.  ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

Apr 14, 2024

ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது

ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது . பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் கரடி கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை காட்டு வாத்து .நாய்க்கு சிவப்பு நிறம் கண்ணுக்கு தெரியாது  உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு சாக்கர்

Apr 07, 2024

கண் இல்லாத உயிரினம் மண்புழு.

பாம்பு முட்டைக்கு ஒரு அதிசய சக்தி உண்டு முட்டை இடப்பட்ட பின்னர் பெரியதாகும். கழுதைப் புலியை எகிப்து நாட்டவர் உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கண் இல்லாத உயிரினம் மண்புழு. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு பெயர் வெனம். விசிள் வண்டு பூச்சியின் இசை ,வெப்ப நிலையை கணக்கிட உதவும்?

Mar 10, 2024

 மிக விரைவில் ஆவியாகும் திரவம்

 மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.. காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.`அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.. நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News