புளியில் உள்ள அமிலம்?
புளியில் உள்ள அமிலம்?
டார்டாரிக் அமிலம்
வெங்காயத்தில் உள்ள அமிலம்?
சல்பெனிக் அமிலம்
குளிர்பானங்களில் உள்ள அமிலம்?
கார்போனிக் அமிலம்
கத்தரிக்காயில் உள்ள அமிலம்?
அஸ்கார்பிக் அமிலம்
தேனீரில் (டீ ) உள்ள அமிலம்!
டானிக் அமிலம்
கொழுப்புகளில் உள்ள அமிலம்?
ஸ்டீயரிக் அமிலம்
0
Leave a Reply