25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


முக்கிய அறிவிப்பு

Jan 24, 2026

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA MIDDLE SCHOOL RAJAPALAIYAM SPORTS DAY CELEBRATION.

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA MIDDLE SCHOOL RAJAPALAIYAM , SPORTS DAY CELEBRATIONOn Sunday, 25th January 2026 at 3.00 P.MVenue : Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1, 173, Big Bazaar Street, Rajapalaiyam. Programme :- Prayer : Our StudentsWelcome Address :  Mrs. D.LALITHAMBIGAI ,Headmistress Incharge,Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJU Correspondent,Sports & Cultural Events: Athletes,Annual Sports Report : Mrs. P. VANAJA ,Pre Vocational Instructor,Chief Guest's Address & : Prize Distribution :  Mrs. A. VENNILA M.Sc., B.Ed.,P.G. Assistant, Chemistry & NCC Officer SBK Girl's Hr Sec School, Aruppukottai.Vote of Thanks : Mrs. P. DHANALAKSHMI, B.T. Assistant.National Anthem - Our Students

Jan 23, 2026

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி இராஜபாளையம் ஆண்டு விழா

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி இராஜபாளையம் ஆண்டு விழா 24.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில், A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்இறைவணக்கம் : மாணவியர்வரவேற்புரை  :  திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு அவர்கள் தாளாளர்,ஆண்டறிக்கை : திருமதி  K. செண்பக வல்லி M.Sc., M.Phil., B.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,தலைவர் உரை & பரிசு வழங்குதல் : டாக்டர்.எஸ். மீனாட்சி, எம்.எஸ்சி., முனைவர் பட்டம், வேதியியல் மூத்த பேராசிரியர் & ஆர் & டி இயக்குநர் காந்திகிராம கிராமப்புற நிறுவனம், காந்திகிராமம்.வாழ்த்துரை & பரிசு வழங்குதல்- டாக்டர் கே.எஸ். புஸ்பா, எம்.எஸ்சி., பி.எச்.டி., காந்திகிராம கிராமப்புற நிறுவனம், மனையியல் துறையின் மூத்த பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (ஐ.சி).வாழ்த்துரை ; முன்னாள் மாணவி -  Er. D. வைஷ்ணவி தர்மராஜா, B.E., Senior Application Engineer - Business Data Cloud, SAP LABS INDIA PVT. LTD., Bangalore.கலை நிகழ்ச்சிகள் : மாணவியர்,நன்றி நவிலல் : எம்., எம்.எஸ்சி., பி.எட்., எம்.பில்.,உதவித் தலைமை ஆசிரியை, SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி.நாட்டுப்பண் : மாணவியர்.

Jan 23, 2026

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAM TWENTY SEVENTH SCHOOL YEAR ANNUAL DAY.

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAMTWENTY SEVENTH SCHOOL YEAR ANNUAL DAY at 5.30 p.m. on Saturday the 24th January, 2026 at the School Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam. PROGRAMMELighting Kuthuvizhakku,Prayer,Welcome Address,Congratulations,Annual Report,Chief Guest Address,Prize Distribution,Vote of Thanks,Cultural Programmes,National Anthem. 

Jan 23, 2026

A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, RAJAPALAIYAM.35th SPORTS DAY CELEBRATION .

A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, (Affiliated to Madurai Kamaraj University) RAJAPALAIYAM.35th SPORTS DAY CELEBRATION On Saturday, 24th January 2026 at 8.30 a.m in our College Premises.Shri. A.K.D.KRISHNAMA RAJU ,Correspondent A.K.D.Dharma Raja Women's College Rajapalayam .PROGRAMMEPrayer Song : College ChoirWelcome Address : Dr. M. LAKSHMI PrincipalIntroduction of Chief Guest : Dr. S. MANJULA DEVI Vice Principal & HOD of BBAPresidential Address : Shri. A. K. D. KRISHNAMA RAJU CorrespondentAthletics Events / DrillsAnnual Report : Mrs. G. KANMANI Physical DirectorChief Guest's Address : & Prize Distribution - Ms. KAVITHA SELVARAJDhyan Chand Award 2023 Asian Gold Medalist & International Coach (kabaddi)Vote of Thanks : Ms. V. KAYALVIZHI III B.Com (CA)., Sports SecretaryNational Anthem . Our Students. 

Jan 23, 2026

ஸ்ரீமான் P.A.C. ராமசாமி ராஜா நினைவு இசைப் பள்ளி , சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'.

ஸ்ரீமான் P.A.C. ராமசாமி ராஜா நினைவு இசைப் பள்ளி , காந்தி கலைமன்றம் சாலை, இராஜபாளையம். சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'நாள் : 24.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை |இடம் : ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலை மன்ற வளாகம்) இராஜபாளையம்.மாலை -5 முதல் 6.00 வரை , தியாகராஜ கீர்த்தனைகள்,6.00 - விநாயகர் பூஜை,6.15 - ஸ்ரீராம நாமாவளி,6.30 - பஞ்சரத்ன கீர்த்தனைகளால் த்யாகப்ரம்மத்திற்கு ஆராதனை,இரவு- 7.30 - ஆஞ்சநேய பஜனை,7.40 - மஹா ஆரத்தி, ப்ரஸாதம்,அனைத்து சங்கீத பாடகர்கள், பயில்வோர்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான த்யாகப்ரம்மத்தின் ஆராதனை  மகோற்சவத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இப்படிக்கு, - 'குருபக்தமணி' பி.ஆர். வெங்கட்ராம ராஜா , மேனேஜிங் டிரஸ்டி.

Jan 17, 2026

இராஜபாளையம் மனவளக்கலை மன்றம் ஆன்மீக கல்வி மையம் REWA உறுப்பினர்களுக்குநடத்தப்படும் அகத்தாய்வு நிலை இரண்டு.

இராஜபாளையம் மனவளக்கலை மன்றம் ஆன்மீக கல்வி மையம்REWA உறுப்பினர்களுக்குநடத்தப்படும் அகத்தாய்வு நிலை இரண்டு.Saturday  -17.01.26காலை 10 மணி முதல் 5 மணி வரைSunday -18.01.26காலை 10 மணி முதல் 1 மணி வரைகட்டணம் ₹150இடம் - ராஜபாளையம் அறிவு திருக்கோவில் தொடர்புக்கு -9894206500,  94450 16806. 

Jan 12, 2026

CHINMAYA VIDYALAYA TWENTY - SEVENTH SCHOOL YEAR SPORTS MEET- 2026

CHINMAYA VIDYALAYA ,  Srimati Lingammal RamarajuMATRICULATION HIGHER SECONDARY SCHOOL , RAJAPALAYAMTWENTY - SEVENTH SCHOOL YEAR SPORTS MEETDate: 13.01.2026 Tuesday, Time: 8.00 a.m.PROGRAMME13.01.20268.00 a.m.On the FieldArrival of the Chief Guest , Flag Hoisting , March Past ,Arrival of the Olympic Torch,Oath Taking,Declaring the Sports Meet Open , Demonstration of Physical Exercises,Sports Events , Guest Events,On the StagePrayer , Welcome Address , Congratulations,Annual Sports Report , Address by the Chief Guest,Prize Distribution, Vote of Thanks,National Anthem.

Jan 09, 2026

CHINMAYA VIDYALAYA FIFTY - SIXTH SCHOOL YEAR SPORTS MEET

CHINMAYA VIDYALAYA P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYA SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMFIFTY - SIXTH SCHOOL YEAR SPORTS MEETDate: 10.01.2026 Saturday,Time: 8.00 a.m. ProgrammeON THE FIELDArrival of the Chief GuestFlag Hoisting,March Past,Lighting the Olympic Torch,Oath Taking,Declaring the Sports Meet Open,Demonstration of Physical ExercisesSports Events,Sports Events for the Guests. ON THE STAGE Prayer,Welcome Address by the Principal,Annual Sports Report by the Physical Director,Address by the Chief Guest,Distribution of Prizes,Vote of Thanks by the School Pupil Leader,National Anthem. 

Jan 08, 2026

மாபெரும் இலவச புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.

மாபெரும் இலவச புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்இடம்: PACR மண்டபம் சக்கராஜா கோட்டை தேதி: 08.01.26 & 09-01-26 நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணிகார்கினோஸ் ஹெல்த்கேர் & ஐஐடி குவஹாத்தி, மும்பாய்,  சென்னை, IITகான்பூர், & கல்யான்சிங் கேன்சர் இன்ஸ்டியூட் மற்றும் WHO உலக சுகாதார மையத்தின் ஒத்துழைப்புடன் (புற்றுநோய் விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும்  அதற்கான தீர்வுகளை உருவாக்குவது நோக்கம் மற்றும் ஆரம்ப கால புற்றுநோய் விளைவுகளை முன்கூட்டியே கண்டறிவது,சுய பரிசோதனை கல்வி (மார்பக, வாய், கர்ப்பப்பை வாய், நுரையீரல், பெருங்குடல், புரோஸ்டேட் புற்றுநோய்கள்) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 12 பேர் கொண்ட மருத்துவ குழு இந்த முகாமை நடத்திட வந்து இருக்கிறார்கள். முக்கியமாக மகளிருக்கு  சிறப்பு பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.இந்த முகாமின் முக்கியத்தை கருத்தில் கொண்டு இரண்டு நாட்கள் (08-01-26 & 09-01-26) ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  முகாம் சரியாக காலை 09:00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.  REWA அங்கத்தினர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.கேன்சர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.முக்கிய அறிவிப்பு : ஆதார் நம்பர், செல் போன் நம்பர் முக்கியம்.முகாம் ஒருங்கிணைப்பாளர் - S. இராமகிருஷ்ணன்.

Dec 20, 2025

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் வழங்கும் வழக்காடு மன்றம்.

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் வழங்கும் வழக்காடு மன்றம்,நாள் : 21.12.2025, ஞாயிற்றுக்கிழமைநேரம்: மாலை 5.00 -8.00 மணி வரைஇடம்: ஆனந்தா கார்டன் திருமண மண்டபம். தென்காசி ரோடு, இராஜபாளையம்தலைப்பு: நகைச்சுவை பெரிதும் பிறப்பது...சமூகத்திலா ? குடும்பத்திலா ?இலக்கிய வித்தகர் ,நடுவர்: பேராசிரியர். திரு. த. ராஜாராம் அவர்கள், நாகர்கோவில்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 24 25

AD's



More News