எந்த உணவு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வேலையை செய்கிறது?
தினமும் முட்டை சாப்பிட்டால் எது வேகமாக வளரும்?-வலிமை (தசைகள்)
`உயிரின்ஆறு' எனஅழைக்கப்படுவது,- ரத்தம்.
ஒரு உணவு நிலையில் இருந்துமற்றொருஉணவுநிலைக்குசக்திகடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
எந்த உணவு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வேலையை செய்கிறது? -பூண்டு (Garlic)
கோபம் குறைய எந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?- வெள்ளி
0
Leave a Reply