மலையாளத்தில் மீண்டும் சுகன்யா நடிக்கும் 'வரவு'.
நடிகை சுகன்யா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புகிறார். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கும் 'வரவு'படத்தில் கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

0
Leave a Reply