இந்தியாவின்ஏவுகணைமனிதர்' என்றுபோற்றப்படுபவர்,
இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்றுபோற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் .
ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
`அரபிக்கடலின்ராணி' என்றுவர்ணிக்கப்படும்நகரம், கொச்சி.
யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
`கிரையோஜெனிக்என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.
.பூமிக்குஅருகில்உள்ளநட்சத்திரம், சூரியன்.
0
Leave a Reply