15 வயது வைபவ் அதிரடி... ஐசிசி தரவரிசையில் 230 இடங்கள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டி-20 பேட்டர் தரவரிசையில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தை பிடித்துள்ளார். 536 புள்ளிகளுடன் 278-வது இடத்தில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார்.
0
Leave a Reply