25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


இந்தியாவிலேயே மிக உயரமான   ஜோக்' அருவி ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவிலேயே மிக உயரமான  ஜோக்' அருவி ..

இந்தியாவிலேயேமிகஉயரமான   ஜோக்' அருவி .

. சராவதிஆற்றின் `ஜோக்' அருவிதான் (கர்நாடகா), இந்தியாவிலேயேமிகஉயரமானது

தெற்காசியாவின்மிகப்பெரியகாய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல்மாவட்டம்) உள்ளகாந்திமார்க்கெட்.

. ஜப்பான்நாட்டில்தான்அதிகஅளவில்ஆட்டோக்கள்தயாரிக்கப்படுகின்றன.

கிரையோஜெனிக்என்ஜின்கள்', விண்வெளிஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.

மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News