மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை
மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை குக்கு பெர்ரா
தொடர்ச்சியாக 8 மாதங்கள் பறக்கும் பறவை டெர்ன்.
நூறு கண்களை உடைய கடல் சிப்பி ஸ்காலிப்.
பல துண்டுகளாக வெட்டினாலும் உயிர் வாழும் உயிரினம் மண்புழு.
மிக நீண்ட ஆயுட்காலம் உடைய பூச்சி சிக்காடா.
தலைகீழாக நடக்கின்ற உயிரினம் ஸ்லாத்.
0
Leave a Reply