25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஒரு புதிய சகாப்தமா? Apple நிறுவனத்தில் தலைமை மாற்றம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒரு புதிய சகாப்தமா? Apple நிறுவனத்தில் தலைமை மாற்றம்!

Apple நிறுவனத்தின் CEO பதவியில் நீண்ட காலமாக இருந்த டிம் குக்தொடர்பாக தலைமை மாற்றம் குறித்த செய்திகள் கவனம் பெற்றுள்ளன.

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்குப் பிறகு CEO பொறுப்பை ஏற்ற டிம் குக் தலைமையில் Apple மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது.

அவரது பதவிக்காலத்தில் iPhone மட்டுமின்றி, Apple Watch, AirPods, சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின.

தலைமை மாற்றம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் நிலையில், Apple நிறுவனத்தின் அடுத்த கட்ட பயணம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொழில்நுட்ப உலகில் உருவாகியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News