25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

Feb 20, 2025

இராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா

எமது பள்ளிகளின் ஆண்டுவிழா 22.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது  நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் : மாணவர்கள் வரவேற்புரை : திரு A.K.D. கிருஷ்ணம ராஜீ அவர்கள் தாளாளர் ஆண்டறிக்கை : திரு K சரவணன் M.A., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., தலைமையாசிரியர். SRB.A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமதி. K. தனலட்சுமி, D.T.Ed., தலைமையாசிரியை, SRB.A.K.D.தர்மராஜா ஆரம்பப்பள்ளி. தலைவர் உரை & பரிசு வழங்குதல்  :  திரு. இரா. மதன்குமார், M.A., M.Ed., முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர். வாழ்த்துரை Dr.A. மயிலேறி ஜெயக்குமார், B.S.M.S. முன்னாள் மாணவர் கலை நிகழ்ச்சிகள் : மாணவ, மாணவியர் நன்றி நவிலல்:   திரு. S. உமாசங்கர், M.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியர். SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாட்டுப்பண் :  மாணவர்கள்   

Feb 18, 2025

ஏப்ரல் மாதங்களில் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

கோடை விடுமுறை காலத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள். ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே தேர்வு செய்வார்கள். 120 நாட்களாக இருந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதங்களில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்துக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலை தாண்டியுள்ளது. அதேநேரத்தில், குளிர்சாதன வசதிகொண்ட பெட்டிகளில் டிக்கெட்கள் காலியாக இருக்கின்றது. 

Feb 14, 2025

ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்2 ஆம் நிகழ்வு - " ரசனையை போற்றுவோம்"நம் மண்ணின் மைந்தர்  ரசிகமணி டி.கே.சி. வழியில்,இறைவணக்கம் வரவேற்புரைதிரு. P. சிவக்குமார், பொருளாளர், பென்னிங்டன் கமிட்டி தலைமை - திரு. V. முத்து பட்டர், உப தலைவர், பென்னிங்டன் கமிட்டி முன்னிலை - திரு. Dr. M. ஜெயக்குமரன், நிர்வாக குழு உறுப்பினர் பென்னிங்டன் கமிட்டி ரசிகமணி டி.கே.சி.படத்திறப்பு - திரு. மு.சிவக்கொழுந்து டாக்டர். வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் திரு. இரா. நரேந்திரக்குமார், தலைவர், இராசபாளையம் தமிழ் சங்கம்.திரு. இரா. தீத்தாரப்பன், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கொள்ளுப்பேரன் செயலாளர், தென்காசி திருவள்ளுவர் கழகம்திரு. ப.ராஜாராம், ரசிகமணியின் ரசிகர் ரசிகமணி குடும்பத்தினரை கௌரவித்தல்நன்றியுரை - திரு. A.M.M. ராதா சங்கர், செயலாளர், பென்னிங்டன் கமிட்டி நிகழ்ச்சி தொகுப்பு - திரு. S. ரமேஷ் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர், பென்னிங்டன் கமிட்டிஇடம்: பென்னிங்டன் கலையரங்கம், நாள்: 16.02.2025, ஞாயிற்றுக்கிழமை , நேரம்: காலை 10:00 மணி2 ஆம் நிகழ்வுக்கு அனைவரும் வருக!பென்னிங்டன் கமிட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர். 

Feb 12, 2025

CHALLANI JEWELLERY MART will provide Jewelry Expo in Rajapalayam

CHALLANI JEWELLERY MART will provide Jewelry Expo in Rajapalayam from tomorrow...14, 15, 16, February 2025HOTEL AMIL: Tenkasi  Main Road, Sundara nachiyapuram PO, Rajapalayam *POLKI & VICTORIAN: நகைகளுக்கு செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை. நிபந்தனைகளுக்கு உட்பட்டது.   மேலும் விபரங்களுக்கு: 63791 23139.

Feb 06, 2025

SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION

SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL , RAJAPALAIYAM.Cordially invite you and your family to ourSPORTS DAY CELEBRATION On Saturday, 8th February 2025 at 8.30 A.MVenue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGE ,Shenbaga Thoppu Road, Rajapalaiyam.Thiru. P.J. RAMKUMAR RAJA: Assistant Commandant General, Tamilnadu Home Guard, Rajapalaiyam.Declares the meet open & Presides over the functionSri. A.K.D. KRISHNAMA RAJUCorrespondentSmt. Sakkaniamma Dharmaraja Nursery & Primary School

Feb 06, 2025

கண் கலிக்கம் முகாம்

 வள்ளலார் வைத்திய சாலை ,சென்னை & கோவை,திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர், சேவா பாரதி, ராஜபாளையம்  இணைந்து நடத்தும்*கண் கலிக்க முகாம்* இரண்டு பகுதியில் நடைபெறும் இடம் சிங்கராஜா கோட்டை பெரிய தெரு, பொம்மள் சாவடி&திருவனந்தபுரம் தெரு ,பச்சைமடம்,ராஜபாளையம் நாள்: 09/02/2025-* ஞாயிற்றுக் கிழமை கலிக்கம் , என்பது கண்களுக்கு மூலிகை மருந்திடும் நிகழ்வு. தொடர்புகொள்ள 9843476665, 8144253678, 8220106244.

Jan 31, 2025

CHINMAYA VIDYALAYA FIFTY-FIFTH SCHOOL YEAR

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA:P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMsolicit your esteemed presence for theFIFTY-FIFTH SCHOOL YEARANNUAL DAYon Sunday, 2nd February, 2025 at 5.00 p.m. in the School Campus, Ilanthope.Chief GuestCommodore Anil KumarCommanding Officer, INS Kattabomman.

Jan 30, 2025

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ,சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி(ஸ்தாபிதம் -1962)(ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா கல்வி தர்ம ஸ்தாபனம்)இராஜபாளையம்.சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'நாள் : 01.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஇடம்:ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம்(காந்தி கலை மன்ற வளாகம்)இராஜபாளையம். மாலை.  5 முதல் 6.00 வரை  தியாகராஜ கீர்த்தனைகள் 6.00 விநாயகர் பூஜை 6.15 ஸ்ரீ ராம நாமாவளி 6.30 பஞ்சரத்ன கீர்த்தனைகளால் த்யாகப்ரம்மத்திற்கு ஆராதனை இரவு 7.30 ஆஞ்சநேய பஜனை  7.40 மணி மஹா ஆரத்தி, ப்ரஸாதம்.அனைத்து சங்கீத பாடகர்கள், பயில்வோர்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான த்யாகப்ரம்மத்தின் ஆராதனை மகோற்சவத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இப்படிக்கு.பி.ஆர். வெங்கட்ராம ராஜாமேனேஜிங் டிரஸ்டி.

Jan 30, 2025

நமது திருவண்ணாமலை நம்பூர் தாயாதியார் மடம் புதுப்பிக்கப்பட்ட  பணிகள்

புதுப்பித்த நமது திருவண்ணாமலை மடத்தில் 2.2.25 காலை 8 to10 க்குள் கணபதிஹோமம்,பால் காய்ச்சும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். 

Jan 28, 2025

வள்ளலார் வைத்தியசாலை சென்னை & கோவை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர் சேவாபாரதி இராஜபாளையம் இணைந்து நடத்தும் இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம்.

வள்ளலார் வைத்தியசாலை சென்னை & கோவை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர் சேவாபாரதி இராஜபாளையம் இணைந்து நடத்தும் இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம்.நாள் : 02/02/2025 ஞாயிறு காலை 9.30 மணி முதல் இடம் : சக்கராஜாக்கோட்டை முதனூர் சாவடி, இராஜபாளையம். கண் (கலிக்கம்)அருளாளர்களின் சில அரிய வகை மூலிகை சாற்றைக்கொண்டு ஸ்தல பதமாக காய்ச்சி கண்களில் விட்டு பச்சேந்திரயங்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுக்கலாம். எந்த வித பக்க விளைவுகளும் இல்லை. இதன் மூலம் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இருதயம், நுரையீரல் மற்றும் துணை உறுப்புகள் மற்றும் ஆஸ்துமா, மைக்ரேன், தலைவலி, கண் சம்பந்தபட்ட அனைத்து விதமான நோய்களும் குணமாகும்.குறிப்பு : கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 1 வருடத்திற்கு பிறகு இதை எடுத்துக்கொள்ளலாம்.காது செவியம் காதில் சீல் வடிதல், காதில் புண், காது கேட்கும் திறன் குறைவு இவைகள் அனைத்தும் நல்ல பலன் காணலாம் மூக்குக்கு நாசியம் விடுதல் பான் மூச்சுக்குழாய், சதை வளர்ச்சி, புண், நாள்பட்ட தும்மல், சளி, கபம், சைனஸ் பிரச்சனை, நாள்பட்ட தலைவலி மூளையின் ரத்தநாளகளின் உள்ள அடைப்பு மற்றும் புண் ஆற்றப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும். ஆங்கில மாதம் முதல் ஞாயிறு முகாம் நடைபெறும்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 26 27

AD's



More News