லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்தமிழ் இனிமை சிறப்புப் பட்டிமன்றம்தலைப்புகுடும்ப உறவுகளைப் பெரிதும் பேணிக்காப்பவர்கள் ஆண்களா ? பெண்களா ? இடம் : P.S. குமாரசாமி ராஜாதிருமண மண்டபம், இராஜபாளையம்.நடுவர்கலைமாமணி. திரைப்பட நடிகர்பேராசிரியர் முனைவர். கு. ஞானசம்பந்தன்.
ராஜபாளையம் முதியோர் நலச் சங்கம் (REWA),டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு/உணர்திறன் திட்டம்ஏற்பாடு: ஹெல்ப் ஏஜ் இந்தியாதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்திய வள மற்றும் பயிற்சி மையம்இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் புது தில்லியின் மூத்த குடிமக்கள் பிரிவு தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து.நமது 37 வது நிகழ்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சி :Venue: Shri Meenakshi Sundareswarar Thirumana Mandapam, Rajapalayam - 626 117தேதி: வெள்ளிக்கிழமை 30 ஜனவரி 2026நேரம் : காலை 10 மணிக்கு இடம் : சொக்கர் கோவில் மண்டபம் அங்கத்தினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.P.K.திருப்பதி ராஜா விழா ஒருங்கிணைப்பாளர்.
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி இராஜபாளையம்,ஆண்டு விழா 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளியில் சிறப்பாக நடைபெற உள்ளது. இறைவணக்கம் : மாணவியர்வரவேற்புரை : திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு, B.E., தாளாளர்ஆண்டறிக்கை : திருமதி. K. தனலட்சுமி, D.T.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி,தலைவர் உரை & : பரிசு வழங்குதல்திருமதி. S. மலர்கொடி, M.A., M.Ed., M.Phil., வட்டாரக்கல்வி அலுவலர், இராஜபாளையம்.வாழ்த்துரை : முன்னாள் மாணவி Dr. P. கோகிலா, M.D.(S) Raksha Siddha Clinic, Rajapalaiyam.கலை நிகழ்ச்சிகள் : மாணவியர்நன்றி நவிலல்: திருமதி. P. வித்யா, M.A., B.Ed., இடைநிலை உதவி ஆசிரியை, SRB.A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி.நாட்டுப்பண் : மாணவியர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிடுவதற்கு ஏதுவாக 27.01.2026 முதல் 30.01.2026 வரையிலான நாட்களில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் செய்வதற்கும் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு (கல்வி பயில்பவர்கள் / பணிபுரிபவர்கள்) ஒரே வழித்தடத்தில் இலவசமாக பயணம் செய்வதற்கும் கீழ்க்கண்ட தேசிய அடையாள அட்டை நகல் அனைத்து பக்கங்கள், UDID CARD நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் – 2, கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது வேறு துறைகள் மூலமாகவோ இலவச பயணச் சலுகை வழங்கப்படவில்லை எனச் சான்று, பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மேற்கண்ட நாட்களில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA MIDDLE SCHOOL RAJAPALAIYAM , SPORTS DAY CELEBRATIONOn Sunday, 25th January 2026 at 3.00 P.MVenue : Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1, 173, Big Bazaar Street, Rajapalaiyam. Programme :- Prayer : Our StudentsWelcome Address : Mrs. D.LALITHAMBIGAI ,Headmistress Incharge,Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJU Correspondent,Sports & Cultural Events: Athletes,Annual Sports Report : Mrs. P. VANAJA ,Pre Vocational Instructor,Chief Guest's Address & : Prize Distribution : Mrs. A. VENNILA M.Sc., B.Ed.,P.G. Assistant, Chemistry & NCC Officer SBK Girl's Hr Sec School, Aruppukottai.Vote of Thanks : Mrs. P. DHANALAKSHMI, B.T. Assistant.National Anthem - Our Students
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி இராஜபாளையம் ஆண்டு விழா 24.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில், A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்இறைவணக்கம் : மாணவியர்வரவேற்புரை : திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு அவர்கள் தாளாளர்,ஆண்டறிக்கை : திருமதி K. செண்பக வல்லி M.Sc., M.Phil., B.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி,தலைவர் உரை & பரிசு வழங்குதல் : டாக்டர்.எஸ். மீனாட்சி, எம்.எஸ்சி., முனைவர் பட்டம், வேதியியல் மூத்த பேராசிரியர் & ஆர் & டி இயக்குநர் காந்திகிராம கிராமப்புற நிறுவனம், காந்திகிராமம்.வாழ்த்துரை & பரிசு வழங்குதல்- டாக்டர் கே.எஸ். புஸ்பா, எம்.எஸ்சி., பி.எச்.டி., காந்திகிராம கிராமப்புற நிறுவனம், மனையியல் துறையின் மூத்த பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (ஐ.சி).வாழ்த்துரை ; முன்னாள் மாணவி - Er. D. வைஷ்ணவி தர்மராஜா, B.E., Senior Application Engineer - Business Data Cloud, SAP LABS INDIA PVT. LTD., Bangalore.கலை நிகழ்ச்சிகள் : மாணவியர்,நன்றி நவிலல் : எம்., எம்.எஸ்சி., பி.எட்., எம்.பில்.,உதவித் தலைமை ஆசிரியை, SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி.நாட்டுப்பண் : மாணவியர்.
CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAMTWENTY SEVENTH SCHOOL YEAR ANNUAL DAY at 5.30 p.m. on Saturday the 24th January, 2026 at the School Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam. PROGRAMMELighting Kuthuvizhakku,Prayer,Welcome Address,Congratulations,Annual Report,Chief Guest Address,Prize Distribution,Vote of Thanks,Cultural Programmes,National Anthem.
A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, (Affiliated to Madurai Kamaraj University) RAJAPALAIYAM.35th SPORTS DAY CELEBRATION On Saturday, 24th January 2026 at 8.30 a.m in our College Premises.Shri. A.K.D.KRISHNAMA RAJU ,Correspondent A.K.D.Dharma Raja Women's College Rajapalayam .PROGRAMMEPrayer Song : College ChoirWelcome Address : Dr. M. LAKSHMI PrincipalIntroduction of Chief Guest : Dr. S. MANJULA DEVI Vice Principal & HOD of BBAPresidential Address : Shri. A. K. D. KRISHNAMA RAJU CorrespondentAthletics Events / DrillsAnnual Report : Mrs. G. KANMANI Physical DirectorChief Guest's Address : & Prize Distribution - Ms. KAVITHA SELVARAJDhyan Chand Award 2023 Asian Gold Medalist & International Coach (kabaddi)Vote of Thanks : Ms. V. KAYALVIZHI III B.Com (CA)., Sports SecretaryNational Anthem . Our Students.
ஸ்ரீமான் P.A.C. ராமசாமி ராஜா நினைவு இசைப் பள்ளி , காந்தி கலைமன்றம் சாலை, இராஜபாளையம். சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'நாள் : 24.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை |இடம் : ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலை மன்ற வளாகம்) இராஜபாளையம்.மாலை -5 முதல் 6.00 வரை , தியாகராஜ கீர்த்தனைகள்,6.00 - விநாயகர் பூஜை,6.15 - ஸ்ரீராம நாமாவளி,6.30 - பஞ்சரத்ன கீர்த்தனைகளால் த்யாகப்ரம்மத்திற்கு ஆராதனை,இரவு- 7.30 - ஆஞ்சநேய பஜனை,7.40 - மஹா ஆரத்தி, ப்ரஸாதம்,அனைத்து சங்கீத பாடகர்கள், பயில்வோர்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான த்யாகப்ரம்மத்தின் ஆராதனை மகோற்சவத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இப்படிக்கு, - 'குருபக்தமணி' பி.ஆர். வெங்கட்ராம ராஜா , மேனேஜிங் டிரஸ்டி.
இராஜபாளையம் மனவளக்கலை மன்றம் ஆன்மீக கல்வி மையம்REWA உறுப்பினர்களுக்குநடத்தப்படும் அகத்தாய்வு நிலை இரண்டு.Saturday -17.01.26காலை 10 மணி முதல் 5 மணி வரைSunday -18.01.26காலை 10 மணி முதல் 1 மணி வரைகட்டணம் ₹150இடம் - ராஜபாளையம் அறிவு திருக்கோவில் தொடர்புக்கு -9894206500, 94450 16806.