25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தியாகச்செம்மல் ஸ்ரீ P.S.K ஞாபகார்த்த ஊர்வலம் & கருத்தரங்கம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தியாகச்செம்மல் ஸ்ரீ P.S.K ஞாபகார்த்த ஊர்வலம் & கருத்தரங்கம் .

தியாகச்செம்மல் ஸ்ரீ P.S.K ஞாபகார்த்த ஊர்வலம் & கருத்தரங்கம் ஏற்பாட்டிற்கான கூட்டம்:-

நாள் : நாளை, வெள்ளிக்கிழமை 

நேரம் : மாலை 5 pm to 6 pm.

இடம் :  NRK மண்டபம், பழையபாளையம்.

விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள்(Program Organizers) தன்னார்வ தொண்டர்கள்(RewaVolunteer) இந்த விழா ஏற்பாடுகளில் உதவ விரும்பும் மற்ற அங்கத்தினர்களும் கலந்துகொள்ளலாம்.

 தேசபக்தியை வளர்க்கவும், தியாகத்தை போற்றவும்,நமது41வது நிகழ்ச்சியில் நமது உறுப்பினர்கள் அனைவரும்REWA அடையாள 

அட்டை அணிந்து ,குடும்பத்தினர்களுடன், நண்பர்கள், சுற்றத்தார்கள், உற்றார் உறவினர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகளுடன்  ,ஊர்வலம் மற்றும் கருத்தரங்கில் கலந்து  கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

செயலாளர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News