ஒலிம்பிக்போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1952செஸ்போர்டில் உள்ள வெள்ளைக்கட்டங்களின் எண்ணிக்கை - 32இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு- 1948.உலகில் அதிக மக்கள்தொகை உள்ள நாடு எது? – இந்தியாமுதலாவது வண்ண தொலைக்காட்சி எப்போது உருவாக்கப்பட்டது? - 1953
மனிதஉடலில்அதிகளவில்உள்ளஉப்பு - கால்சியம் மனித உடலில் அதிக தண்ணீர் உள்ள உறுப்பு எது? - மூளை மனித உடலில் இரத்தம் இல்லாத உறுப்பு எது? - கருவிழி உடலின் மிகப் பெரிய உறுப்பு எது? - தோல் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் மனித உறுப்பு எது? - சிறுநீரகம்
மனித உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது? - தொடை எலும்பு இரத்த சிவப்பணுக்கள் (RBC) எங்கு உருவாகின்றன? - எலும்பு மஜ்ஜை உடலின் வேதியியல் தொழிற்சாலை' எது? - கல்லீரல் இரத்த உறைதலுக்கு உதவும் வைட்டமின்? - வைட்டமின் K நாளமில்லாச் சுரப்பிகளின் நடத்துநர்? - பிட்யூட்டரி
எந்த மரத்தின் கீழ் தூங்குவது ஆபத்தானது? - பீப்பல் மரம் எந்த விலங்கின் பால் மிகவும் ஆரோக்கியமானது? - ஒட்டகத்தின் பால்
இரத்தம் உள்ள உயிரினம் எது? கரப்பான் பூச்சி முட்டையிடும் பாலூட்டி எது?வாத்தலகி (Platypus) எலும்பு கூடு இல்லாத உயிரினம் எது? ஜெல்லிமீன் உலகில் அதிக நாட்கள் வாழும் உயிரினம் எது?கிரீன்லாந்து சுறா. ஒரு நாள் மட்டுமே வாழும் உயிரினம் எது? ஈசல் உலகில் எந்த விலங்குக்கு மிகப்பெரிய மூளை உள்ளது. திமிங்கலம்.
`கூத்தராற்றுப்படை' என்றுகுறிப்பிடப்படும்சங்கஇலக்கியம் - மலைபடுகடாம்.வீரத்தைப்பாடிய 400 சங்கஇலக்கியப்பாடல்களின்தொகுப்பு - `புறநூனூறு'.தென்னிந்தியாவின்உயரமானமலைச்சிகரம் - தொட்டபெட்டா.வாகனங்களில்இருந்துவெளியாகும்மாசு - கார்பன்மோனாக்சைடு..டெல்லியூனியன்பிரதேசத்தின்முதல்பெண்முதல்வர் - சுஷ்மாசுவராஜ்.`உயிரியல்கவிஞர்' என்றுஅழைக்கப்படுபவர் - சர்ஜெகதீஸ்சந்திரபோஸ்.
15 நிமிடங்கள்மட்டுமேஅரசராகஇருந்தவர், 14-ம்லூயி.உலகிலேயேசர்க்கரைஉற்பத்தியில்முதலிடம்வகிக்கும்நாடு, கியூபா`லிட்டில்கார்ப்பொரல்' என்றுஅழைக்கப்பட்டவர், நெப்போலியன்.`இந்தியாவின்நைட்டிங்கேல்' என்றுஅழைக்கப்படுபவர், கவிக்குயில்சரோஜினிநாயுடு.`ஆகஸ்டுபுரட்சி' எனஅழைக்கப்படுவது, வெள்ளையனேவெளியேறுஇயக்கம்.
முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்,--- வெட்டுக்கிளி.பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது .எறும்பின்ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.முதலைக்கு 60 பற்கள்உண்டு.எலும்புக்கூடுஇல்லாதஉயிரினம், --ஜெல்லிமீன்
மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், - `ராப்லேசியா'.100 சதவீதம் மறுசுழற்சிசெய்யப்படும் பொருள் - கண்ணாடி.யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
எந்தப் பறவைக்கு இறக்கைகள் இல்லை?கிவி. தொலைக்காட்சிநிலையங்கள்அதிகம்உள்ளநாடு, அமெரிக்கா.ஜப்பான்நாட்டில்தான்அதிகஅளவில்ஆட்டோக்கள்தயாரிக்கப்படுகின்றன.உலகின்மிகநீளமானநெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம்கிலோமீட்டர்).. வாசனைப்பொருட்களின்ராணி' எனஅழைக்கப்படுவது, ஏலக்காய்.