திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 19.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 19-ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் மற்றும் வி.சி. குகநாதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் பலர் களமிறங்கியுள்ளனர்.
0
Leave a Reply