மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம்.
மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், - `ராப்லேசியா'.
100 சதவீதம் மறுசுழற்சிசெய்யப்படும் பொருள் - கண்ணாடி.
யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
0
Leave a Reply