முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்
முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்,--- வெட்டுக்கிளி.
பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது .
எறும்பின்ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
முதலைக்கு 60 பற்கள்உண்டு.
எலும்புக்கூடுஇல்லாதஉயிரினம், --ஜெல்லிமீன்
0
Leave a Reply