துல்கர் சல்மானின் புதிய படம் 'ஸ்ரீ ஸ்ரீ'.
துல்கர் சல்மானின் 41-வது படத்திற்கு 'ஸ்ரீ ஸ்ரீ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
0
Leave a Reply