25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


முக்கிய அறிவிப்பு

Jan 31, 2025

CHINMAYA VIDYALAYA FIFTY-FIFTH SCHOOL YEAR

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA:P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMsolicit your esteemed presence for theFIFTY-FIFTH SCHOOL YEARANNUAL DAYon Sunday, 2nd February, 2025 at 5.00 p.m. in the School Campus, Ilanthope.Chief GuestCommodore Anil KumarCommanding Officer, INS Kattabomman.

Jan 30, 2025

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ,சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி(ஸ்தாபிதம் -1962)(ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா கல்வி தர்ம ஸ்தாபனம்)இராஜபாளையம்.சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'நாள் : 01.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஇடம்:ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம்(காந்தி கலை மன்ற வளாகம்)இராஜபாளையம். மாலை.  5 முதல் 6.00 வரை  தியாகராஜ கீர்த்தனைகள் 6.00 விநாயகர் பூஜை 6.15 ஸ்ரீ ராம நாமாவளி 6.30 பஞ்சரத்ன கீர்த்தனைகளால் த்யாகப்ரம்மத்திற்கு ஆராதனை இரவு 7.30 ஆஞ்சநேய பஜனை  7.40 மணி மஹா ஆரத்தி, ப்ரஸாதம்.அனைத்து சங்கீத பாடகர்கள், பயில்வோர்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான த்யாகப்ரம்மத்தின் ஆராதனை மகோற்சவத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இப்படிக்கு.பி.ஆர். வெங்கட்ராம ராஜாமேனேஜிங் டிரஸ்டி.

Jan 30, 2025

நமது திருவண்ணாமலை நம்பூர் தாயாதியார் மடம் புதுப்பிக்கப்பட்ட  பணிகள்

புதுப்பித்த நமது திருவண்ணாமலை மடத்தில் 2.2.25 காலை 8 to10 க்குள் கணபதிஹோமம்,பால் காய்ச்சும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். 

Jan 28, 2025

வள்ளலார் வைத்தியசாலை சென்னை & கோவை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர் சேவாபாரதி இராஜபாளையம் இணைந்து நடத்தும் இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம்.

வள்ளலார் வைத்தியசாலை சென்னை & கோவை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர் சேவாபாரதி இராஜபாளையம் இணைந்து நடத்தும் இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம்.நாள் : 02/02/2025 ஞாயிறு காலை 9.30 மணி முதல் இடம் : சக்கராஜாக்கோட்டை முதனூர் சாவடி, இராஜபாளையம். கண் (கலிக்கம்)அருளாளர்களின் சில அரிய வகை மூலிகை சாற்றைக்கொண்டு ஸ்தல பதமாக காய்ச்சி கண்களில் விட்டு பச்சேந்திரயங்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுக்கலாம். எந்த வித பக்க விளைவுகளும் இல்லை. இதன் மூலம் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இருதயம், நுரையீரல் மற்றும் துணை உறுப்புகள் மற்றும் ஆஸ்துமா, மைக்ரேன், தலைவலி, கண் சம்பந்தபட்ட அனைத்து விதமான நோய்களும் குணமாகும்.குறிப்பு : கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 1 வருடத்திற்கு பிறகு இதை எடுத்துக்கொள்ளலாம்.காது செவியம் காதில் சீல் வடிதல், காதில் புண், காது கேட்கும் திறன் குறைவு இவைகள் அனைத்தும் நல்ல பலன் காணலாம் மூக்குக்கு நாசியம் விடுதல் பான் மூச்சுக்குழாய், சதை வளர்ச்சி, புண், நாள்பட்ட தும்மல், சளி, கபம், சைனஸ் பிரச்சனை, நாள்பட்ட தலைவலி மூளையின் ரத்தநாளகளின் உள்ள அடைப்பு மற்றும் புண் ஆற்றப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும். ஆங்கில மாதம் முதல் ஞாயிறு முகாம் நடைபெறும்.

Jan 24, 2025

கரிசல் இலக்கியக் கழகம், மாவட்ட நூலக ஆணைக்குழு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி

கரிசல் இலக்கியக் கழகம், மாவட்ட நூலக ஆணைக்குழு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சிநாற்று இலக்கிய அமைப்பு சார்பில்செவ்வந்தி மாலைப் பொழுதில் யாக்கை மகிழ்வரங்கம் நடத்தும்நாடகத் திருவிழாகாந்தி கலைமன்றம் இராஜபாளையம் 26-01 -2025 ,  evening  6.30 மணிக்குஅனைவரும் வருக!

Jan 23, 2025

RAO BAHADUR A.K.D. DHARMA RAJA BOYS' HR. SEC. SCHOOL RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION 

RAO BAHADUR A.K.D. DHARMA RAJA BOYS' HR. SEC. SCHOOL RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION        On Saturday, 25th January 2025 Time: GHSS - 8.30 AM & BHSS - 2.30 PM.  Venue:A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam.Mr. R. RAMASUBRAMANIAN(Tahsildar, Rajapalaiyam Taluk, Rajapalaiyam)Declares the meet open & Presides over the function Sri. A.K.D. KRISHNAMA RAJUCorrespondentSri Rao Bahadur A.K.D. Dharma RajaBoys' Hr. Sec. School.

Jan 23, 2025

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA GIRLS' HR. SEC. SCHOOL RAJAPALAIYAM.  SPORTS DAY CELEBRATION

SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA GIRLS' HR. SEC. SCHOOL RAJAPALAIYAM.        SPORTS DAY CELEBRATION On Saturday, 25th January 2025 Time: GHSS-8.30 AM & BHSS-2.30 PM.    Venue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGE Shenbaga Thoppu Road, Rajapalaiyam. Mrs. P.S. PREETHI B.Tech., (Deputy Superintendent of Police, Rajapalaiyam) Declares the meet open & Presides over the function Sri. A.K.D. KRISHNAMA RAJU CorrespondentSri Rao Bahadur A.K.D. Dharma RajaGirls' Hr. Sec. School.

Jan 21, 2025

CHINMAYA VIDYALAYA: P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYA SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL , RAJAPALAYAM , FIFTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEET

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA:P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL ANDCHINMAYA VIDYALAYA SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMsolicit your esteemed presence for theFIFTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEETon Thursday, 23rd January, 2025 at 8.00 a.m. in the School Campus, Ilanthope.Chief Guest Commander Rajalingam Nagappan Executive Officer, INS Kattabomman.

Jan 09, 2025

CHINMAYA VIDYALAYA: SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAM:TWENTY-SIXTH SCHOOL YEAR SPORTS MEET

The Managing Trustee, the Correspondent, the Members of Managing Committee, the Principal, the Headmistress, the Staff and the Students ofCHINMAYA VIDYALAYA: SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAM: Cordially request your gracious presence on the occasion of TWENTY-SIXTH SCHOOL YEAR SPORTS MEET on Saturday, the 11th January, 2025 at 8.00 a.m. at the School Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam. Commander Rajalingam Nagappan Executive Officer, INS Kattabomman. has kindly consented to be the chief guest. He will preside over the function and give away the prizes. 

Jan 06, 2025

Rotary Karmaveerar Kamarajar Heart Care Bus. (  Rotary Club of Rajapalayam Dist 3212, Elders Welfare Association இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம்)

Rotary Karmaveerar Kamarajar Heart Care Bus.Kavery Hospital, TirunelveliRotary Club of Rajapalayam Dist 3212, Elders Welfare Association இணைந்து நடத்தும் At Honourable P.S. Kumarasamy Raja Centenary Memorial Thirumana Mandapam '& Rajapalayam . இலவச இருதய பரிசோதனை முகாம்.P.S.K. Mandapam,Tenkasi roadJanuary 8, 2025Wednesday At 9:00 am..Morningவழங்கப்படும் இலவச இருதய பரிசோதனைகள்Digitalized BMI Vital Screening• சர்க்கரை அளவு, நாடித்துடிப்பு பரிசோதனைகள் .மருத்துவர் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள்.• எலக்ட்ரோ கார்டியோ கிராம் (ECG)• எக்கோ கார்டியோ கிராம் (ECHO)

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 22 23

AD's