25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ,சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ,சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'

ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி(ஸ்தாபிதம் -1962)

(ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா கல்வி தர்ம ஸ்தாபனம்)

இராஜபாளையம்.

சத்குரு தியாகப்ரம்ம ஆராதனை மகோற்சவம்'

நாள் : 01.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்:

ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம்

(காந்தி கலை மன்ற வளாகம்)

இராஜபாளையம். 

மாலை.  

5 முதல் 6.00 வரை  

தியாகராஜ கீர்த்தனைகள் 

6.00 விநாயகர் பூஜை 

6.15 ஸ்ரீ ராம நாமாவளி 

6.30 பஞ்சரத்ன கீர்த்தனைகளால் த்யாகப்ரம்மத்திற்கு ஆராதனை 

இரவு 

7.30 ஆஞ்சநேய பஜனை  

7.40 மணி மஹா ஆரத்தி, ப்ரஸாதம்.

அனைத்து சங்கீத பாடகர்கள், பயில்வோர்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான த்யாகப்ரம்மத்தின் ஆராதனை மகோற்சவத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு.

பி.ஆர். வெங்கட்ராம ராஜா

மேனேஜிங் டிரஸ்டி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News