ஒரு தேக்கரண்டி DNA-வில் சேமிக்கப்படும் இணையத் தரவுகள்.
ஹார்டுடிஸ்க்குகளையும்,பென்டிரைவ்களையும்மறந்துவிடுங்கள். எதிர்காலத்தில்,தரவுகள் DNAவில்சேமிக்கப்படும்.விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உலகின் ஒட்டுமொத்த இணையத் தரவுகளையும் வெறும் ஒரு தேக்கரண்டி DNA-வில் சேமிக்க முடியும். இயற்கை, மிகப்பெரிய மெமரி கார்டை நமது உடல்களில் பொருத்தியுள்ளது.
0
Leave a Reply