25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வள்ளலார் வைத்தியசாலை சென்னை & கோவை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர் சேவாபாரதி இராஜபாளையம் இணைந்து நடத்தும் இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வள்ளலார் வைத்தியசாலை சென்னை & கோவை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர் சேவாபாரதி இராஜபாளையம் இணைந்து நடத்தும் இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம்.

வள்ளலார் வைத்தியசாலை சென்னை & கோவை மற்றும் திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர் சேவாபாரதி இராஜபாளையம் இணைந்து நடத்தும் இலவச கண், காது, மூக்கு கலிக்கம் முகாம்.

நாள் : 02/02/2025 ஞாயிறு காலை 9.30 மணி முதல் இடம் : சக்கராஜாக்கோட்டை முதனூர் சாவடி, இராஜபாளையம். கண் (கலிக்கம்)

அருளாளர்களின் சில அரிய வகை மூலிகை சாற்றைக்கொண்டு ஸ்தல பதமாக காய்ச்சி கண்களில் விட்டு பச்சேந்திரயங்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுக்கலாம். எந்த வித பக்க விளைவுகளும் இல்லை. இதன் மூலம் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இருதயம், நுரையீரல் மற்றும் துணை உறுப்புகள் மற்றும் ஆஸ்துமா, மைக்ரேன், தலைவலி, கண் சம்பந்தபட்ட அனைத்து விதமான நோய்களும் குணமாகும்.

குறிப்பு : கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 1 வருடத்திற்கு பிறகு இதை எடுத்துக்கொள்ளலாம்.

காது செவியம் காதில் சீல் வடிதல், காதில் புண், காது கேட்கும் திறன் குறைவு இவைகள் அனைத்தும் நல்ல பலன் காணலாம் மூக்குக்கு நாசியம் விடுதல் பான் மூச்சுக்குழாய், சதை வளர்ச்சி, புண், நாள்பட்ட தும்மல், சளி, கபம், சைனஸ் பிரச்சனை, நாள்பட்ட தலைவலி மூளையின் ரத்தநாளகளின் உள்ள அடைப்பு மற்றும் புண் ஆற்றப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும். ஆங்கில மாதம் முதல் ஞாயிறு முகாம் நடைபெறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News