முதல்முறையாக பாலிவுட்டில் கல்யாணி பிரியதர்ஷன்.
கல்யாணி பிரிய தர்ஷன் நடித்த 'லோகா சாப்டர் 1'மலையாளத்தில் அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் .இவரை தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட்டில். ரன்வீர் சிங் நடிப்பு, தயாரிப்பில் ஜோம்பி பின்னணியில் ஜெய் மேத்தா இயக்க, நாயகியாக கல்யாணி, ஒரு திரில்லர் படம் உருவாகிறது.
0
Leave a Reply