25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்.

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன் 2'. தற்போது இதன் டிரைலர், 'வேர்ல்டு ஆப் மகாசக்தி' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதில் நயன்தாரா பயந்த சுபாவம் கொண்ட பெண் போலீஸ் மற்றும் அம்மன் என இருவேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். ரெஜினா மற்றும் துனியா விஜய் ஆகியோர் தீய சக்திகளாக வில்லத்தனமான வேடங்களில் நடித்துள்ளனர். நிகழ்காலம் மற்றும் சரித்திரம் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ல் ரிலீஸாகிறது.

இப்படத்திற்காக சென்னையில் உள்ள வேல்ஸ் தியேட்டரில் நயன்தாராவுக்கு 60 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட்அவுட் வைப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News