ஐ.சி.சி. டி-20 தரவரிசை: முதலிடம் பிடித்தார் அபிஷேக் சர்மா.
சர்வதேச டி-20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) துபாயில் வெளியிட்டது.
பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 897 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷன் (866 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
0
Leave a Reply