'செய் செய்யாதே “அக். 30ல் ' ரிலீஸ்.
டாக்டர் எஸ். ராஜா இயக்கியுள்ள படம் 'செய் செய்யாதே'. குரு விஜய், தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி ஆகியோருடன் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, முதல்வர் வேடத்தில் நடித்துள்ளார். மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அடுத்த வாரம் அக்டோபர் 30 முதல் தமிழகத்தில் 100 தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply