25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


ராமாயணத்தில் பாடிய முன்னணி இசையமைப்பாளர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராமாயணத்தில் பாடிய முன்னணி இசையமைப்பாளர்கள்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' படம் வரும் நவம்பர் 5 அன்று வெளியாகிறது. இப்படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer) மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராவண தாண்டவம்' என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சமாக, ஒவ்வொரு மொழியிலும் முன்னணி இசையமைப்பாளர்கள் இப்பாடலைப் பாடியுள்ளனர்.

தமிழ்: ஜி.வி. பிரகாஷ், அனிருத்

தெலுங்கு: தேவிஸ்ரீ பிரசாத்

கன்னடம்: ரவி பஸ்ரூர்

ஹிந்தி: விஷால் தத்லானி

மலையாளம்: யது கிருஷ்ணன்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News