இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்.
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அடுத்த வாரம் வெளியாகவுள்ளன.
இதனால், இந்த வார இடைவெளியைப் பயன்படுத்தி அக்டோபர்30 அன்று சிறிய மற்றும் சுவாரஸ்யமான திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. அதன்படி,"காதல் போதை, பனி விழும் இரவு, நள்ளிரவு ராஜா அழைப்பு, ராஜா வருகிறேன் உனக்காக, சிங்காரம், எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்" ஆகிய 6 படங்கள் அக்டோபர் 30 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த வார ரிலீஸ்களையும் சேர்த்தால், நடப்பு ஆண்டில் (2026) இதுவரை திரைக்கு வந்த தமிழ் திரைப்படங்களின் மொத்த எண்ணிக்கை 180-ஐக் கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply