நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது
நமது உடலில் உயிர் முடிச்சு என்று அழைக்கப்படும் பகுதி - முகுளம்
மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு என்ன - சுமார் 5 லிட்டர்
தீயின் எதிரி என்று அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
மாட்டு சாணத்திலிருந்து தயாரிக்கப் படும் வாயு- மீத்தேன்
நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது
0
Leave a Reply