25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பிரட் ட்ரை குலாப்ஜாமூன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரட் ட்ரை குலாப்ஜாமூன்

தீபாவளி பண்டிகைநெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மிகவும் குதூகலமாகஇருக்கும். ஏனெனில்தீபாவளி அன்றுவீட்டில் நமக்குபிடித்த பலகாரங்களைசெய்து குடும்பத்துடன்சாப்பிடலாம். அந்தவகையில் உங்களுக்குகுலாப் ஜாமூன்பிடித்தால், அதைஇந்த வருடம்சற்று வித்தியாசமாகசெய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்: பால் பிரட் - 4 துண்டுகள் மைதா - 1 டேபிள் ஸ்பூன்பால் - 1/4 கப் ரோஸ்எசன்ஸ்-2 துளிகள்பொடித்த சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையானஅளவு 

சர்க்கரைபாகுவிற்கு...சர்க்கரை - 1/4 கப் தண்ணீர் - 1/4 கப் குங்குமப்பூ - 1 சிட்டிகை ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்

 செய்முறை:முதலில் ஒருபாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர், குங்குமப்பூமற்றும் ஏலக்காய்பொடி சேர்த்துஅடுப்பில் வைத்து,சர்க்கரை கரையும்வரை சூடேற்றவேண்டும். நீரில்உள்ள சர்க்கரைமுழுவதும் கரைந்து,சர்க்கரைப் பாகுஓரளவு கெட்டியாகஆரம்பிக்கும் போது,அடுப்பை அணைத்துவிடவேண்டும்.சர்க்கரை பாகு குளிர்ந்துவெதுவெதுப்பானதும், அதில்ரோஸ் எசன்ஸ்சேர்த்து கலந்துதனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு பிரட்துண்டுகளை எடுத்துஅதன் பக்கவாட்டில்உள்ள ப்ரௌன்நிற பகுதியைநீக்கிவிட வேண்டும்.பின் ஒவ்வொருபிரட் துண்டுகளையும்எடுத்து பாலில்நனைத்து பிழிந்து,மிக்ஸியில் போட்டுமென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அரைத்தபிரட்டை ஒருபாத்திரத்தில் போட்டு,அத்துடன் சோடாஉப்பு, மைதாசேர்த்து கைகளில்ஒட்டாத அளவில்நன்கு மென்மையாகபிசைந்து, பின்அதனை சிறுஉருண்டைகளாக மென்மையாகஉருட்டி தனியாகஒரு தட்டில்வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்துஒரு வாணலியைஅடுப்பில் வைத்து,அதில் எண்ணெய்ஊற்றி காய்ந்ததும்,உருட்டி வைத்துள்ளஉருண்டைகளைப் போட்டுபொன்னிறமாக பொரித்துத்தனியாக வைத்துக்கொள்ளவும். அனைத்துஉருண்டைகளையும் பொரித்ததும்,அவற்றை சர்க்கரைபாகுவில் சேர்த்து,1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இறுதியில் அந்தஉருண்டைகளை எடுத்து, பொடித்த சர்க்கரையில்உருட்டினால், பிரட்ட்ரை குலாப்ஜாமூன் ரெடி!!!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News