25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


வேளாண்மை

Nov 21, 2022

ரோஸ் பூக்கள் அதிகம் பூக்க......

ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க இயற்கை டானிக் செய்யவாழைப்பழம் தோல்-3 (பொடியாக நறுக்கியது)  தயிர் - 1 / 2கப்1தண்ணீர்-12 லிட்டர்காபி தூள் 1ஸ்பூன் டீ தூள் - 3 ஸ்பூன்பொடித்த முட்டை தோல்-5ஒரு பாத்திரத்தில்5 லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக  கொதித்ததும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துதண்ணீர் நன்றாக கொதித்ததும், அவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் பொடித்த முட்டை தோல்,  1 ஸ்பூன் காபி தூள், 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்துநன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, 1/2 கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கலவையை நன்றாக கலந்த பிறகு ஒரு தட்டை கொண்டு, 1  நாள் காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடிவிடவும்.  மறுநாள் டானிக்கை வடிகட்டி 1 cup இயற்கை டானிக்கில் 1 லிட்டர் தண்ணீர் கலந்து உங்கள் ரோஸ் செடிக்கு வாரத்திற்கு ஒரு முறை ஊற்றி வர, உங்கள் ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்கும்.மீதி  டானிக்கை  குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.    

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News