ரோஸ் பூக்கள் அதிகம் பூக்க......
ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க இயற்கை டானிக் செய்ய
வாழைப்பழம் தோல்-3 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1 / 2கப்
1தண்ணீர்-12 லிட்டர்
காபி தூள் 1ஸ்பூன்
டீ தூள் - 3 ஸ்பூன்
பொடித்த முட்டை தோல்-5
ஒரு பாத்திரத்தில்5 லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதித்ததும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துதண்ணீர் நன்றாக கொதித்ததும், அவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் பொடித்த முட்டை தோல், 1 ஸ்பூன் காபி தூள், 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்துநன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, 1/2 கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கலவையை நன்றாக கலந்த பிறகு ஒரு தட்டை கொண்டு, 1 நாள் காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடிவிடவும். மறுநாள் டானிக்கை வடிகட்டி 1 cup இயற்கை டானிக்கில் 1 லிட்டர் தண்ணீர் கலந்து உங்கள் ரோஸ் செடிக்கு வாரத்திற்கு ஒரு முறை ஊற்றி வர, உங்கள் ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்கும்.மீதி டானிக்கை குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
0
Leave a Reply