பாத பராமரிப்புக்கு சில டிப்ஸ் .
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்கு தேய்த்து கழுவலாம்.
தினமும் இரவு படுக்க செல்லும் முன் வெந்நீர், உப்பு எலுமிச்சைச்சாறு ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தம் செய்யவும்.
பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் மருதாணி இலையை அரைத்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
0
Leave a Reply