'டூரிஸ்ட் பேமிலி,காந்தாரா-2' ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளன.
உலகளவில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விழா மார்ச்சில் அமெரிக்காவில் நடக்கிறது. சிறந்த திரைப்பட பிரிவில் தமிழிலிருந்து 'டூரிஸ்ட்பேமிலி', கன்னடத்திலிருந்து 'காந்தாராசாப்டர் 1, மகாவதார்நரசிம்மா', ஹிந்தியிலிருந்து 'தன்வி' சிறந்த வெளிநாட்டு பிரிவில் ஏற்கனவே இந்தியா சார்பில் 'ஹோம்பவுண்ட்' ஆகிய படங்கள் தேர்வாகி உள்ளன.
0
Leave a Reply