இந்தியாவந்தஇங்கிலாந்துஅணிமூன்றுபோட்டிகள்கொண்டஒருநாள்தொடரில்பங்கேற்றது.இந்தியஅணி, தொடரை 20 என ஏற்கனவேகைப்பற்றிவிட்டது.மூன்றாவதுபோட்டிநேற்றுஉலகின்பெரியமோடிமைதானத்தில்(ஆமதாபாத்) நடந்தது. இந்திய அணி 41 ஓவரில் 289/5 ரன் எடுத்து வெற்றி. இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.சச்சின் (21,741), சங்ககரா (18,423), ஜெய வர்தனாவுக்கு (17,386), அடுத்து கோலி (16,000) உள்ளார் இந்திய வீரர் சுப்மன் கில் நேற்று தனது 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன், 50 வது ஒருநாள் போட்டி யில் சதம் அடித்த முதல் இந்தியர் ஆனார். ஆசிய அளவில் அதிக ரன் குவித்த வீரர் களில்நேற்று 52 ரன் எடுத்த கோலி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 4000 ரன் எடுத்த முதல் இந்தியர் ஆனார். ஆசிய மண்ணில் நடந்த மூன்று வித போட்டிகளில் அதி வேகமாக 16,000 ரன் எடுத்த வீரர் வரிசையில் இந்தியாவின் சச்சினை (353) முந்தினார் கோலி.
ஓட்ட பந்தயம் தமிழக வீரர் ராகுல் குமார் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் (21.06 வினாடி), நிதின் (21.07) இரண்டு, மூன்றாவது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தன. ஒடிசா வீரர் அனிமேஷ் (20.58) தங்கம் வென்றார். தமிழகத்தின் தீபிகா, பெண்களுக்கான 'ஹெப் டத்லான்' போட்டியில், வெண்கலம் கைப்பற்றினார்.தமிழகம் 74 பதக்கங்கள் வென்று, முதலிடத்தில் உள்ளது. தேசிய விளையாட்டில் இதுவரை தமிழகம் 21 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கம் வென்று, 6வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் அணி (49 தங்கம், 18 வெள்ளி, 19 வெண் கலம் என 86) முதலிடத்தில் உள்ளது. டென்னிசில் தங்கம்தமிழகத்தின் அக்ஸ் பத் ரிநாத், லட்சுமி பிரபா ஜோடி,டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில், 6-4, 6-1 என கர்நாடகாவின் நிக்கி, சோகா ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது. குஜராத்தின் ஜாவியாவை சர்வீசஸ் வீரர் இஷாக் இக்பால், 3-6, 6-4, 7-6 என வென்று, தங்கம் வென்றார்.குஜராத்தின் வைதேகி பெண்கள் ஒற்றையர் பைனலில், 6-4, 6-4 என நேர் செட்டில் மகாராஷ்டிராவின் ஜீல் தேசாயை வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.அரையிறுதியில் வீழ்ந்த ஆமோதினி (கர்நாடகா), ஆகான்ஷா (மகா ராஷ்டிரா), வெண்கலப் பதக்கம் பெற்றனர். 9 பேரும் சாதனை 11 பேர் பங்கேற்ற ,பெண்களுக்கான 10 கி.மீ., நடை பந்தயம் நேற்று நடந்தது.2 பேர் பாதியில் விலகினர். ஹரியானாவின் ரவினா (45.52 நிமிடம்), தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். அடுத்து வந்த உத்தரகாண்ட் வீராங்கனைகள் ஷாலினி (46.12), บយល់ (47.36), மான்சி (48.32), உ.பி.,யின் முனிதா (46.23), ரேஷ்மா (48.16), மோகவி (46.23, தமிழகம்), சேஜல் (49.33 மகா ராஷ்டிரா), மோனிகா (51.45, ஹரியானா) என 8 பேரும் தேசிய சாதனை படைத்தனர்.தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக் கிறது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நேற்று நடந்தது. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.50 மீ., நீளம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற் றினார்.தமிழகத்தின் மற்றொரு வீரர் முகமது சலாஹு தீன், 16.01 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார். கேரளாவின் முகமது முஹாசின் (15.57 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
டென்னிஸ்இந்தியாவின் சசிகுமார் முகுந்த் டில்லி ஓபன் தொடரின் முதல் சுற்றில் ,பிரான்சின் சாஸ்ச்சா கய்மார்ட் வேயன்பர்க்கை 4-6, 6-2, 6-0 என்ற கணக்கில் வென்றார். பிரான்சில் ஆண்களுக் கான ஏ. டி. பி., டென்னிஸ் தொடர் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகிபாம்ப்ரி, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி, நெதர்லாந்தின் டேவிட் பெல், அமெரிக் காவின்பாட்ரிக் ஜோடியை எதிர்கொண்டது. செஸ் "நார்வே தொடர் உட்பட வரும் போட்டிகளில் வென்று கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதே இலக்கு," என்று தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி கூறினார்.
தேசிய ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப் மத்திய பிரதேசத்தின் இந்துார் தொடரின் 91வது சீசன் நடந்தது. இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பங்கஜ் அத்வானி, ஆண்களுக்கான பைனலில் , கோல்கட்டாவின் பிரிஜேஷ் தமானி பலப்பரீட்சை நடத்தினர்.துவக்கத்தில் 2-4 என பின் தங்கினார் அத்வானி., அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 36 வது கோப்பையை தேசிய தொடரில் அத்வானி வென்றார்.
ஆசிய கோப்பை உலக ரேங்கிங் ,தாய்லாந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா வில்வித்தை தொடர். நேற்று கடைசி நாளில் தனிநபர் பிரிவு நடந்தன. போட்டிகள் உலகபெண்களுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, சிங்கப்பூரின் நுார் அலிம் மோதினர். சரிதா 143–142 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், 143-141எனஇந்தோனேஷியாவின் சுவாகு மிலாங்கை வென்று தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். பெண்களுக்கான ரிசர்வ் பிரிவு பைனலில் இந்தியாவின் பூஜா ஜத்யன், 0-6 என செக் குடியரசின் ஜீவா லாவ்ரின்ச்சிடம் தோற்க வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இத்தொடரில் இந்தியா, 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் வென்றது.
மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'டி-20' உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இதில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை கமலினி (143 ரன், 2 கேட்ச்,4 ஸ்டம்பிங்) சிறப்பாக விளையாடினார்.டில்லியில் நடந்த கோ- கோ உலக கோப்பையை இந்திய ஆண்கள் அணி வென்றது. இதில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சுப்ரமணி சிறப்பாக விளையாடினார்.கமலினியை ஊக்கப்படுத்தும் வகையில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். சுப்ரமணிக்கும் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
ஜெர்மனியில் 'பிரீஸ் டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியா வின் குகேஷ், பிரீஸ்டைல் செஸ் தொடர் காலிறுதியில் குகேஷ் தோல்வி அடைந்தார். தகுதிச்சுற்றில் பங்கேற்ற 9 போட்டியில் 7 'டிரா, 2 தோல்வி அடைந்த குகேஷ், 3.5 புள்ளியுடன் 8வது இடம் பிடித்தார்.
டில்லியில் நடக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிப் போட்டி 25 மீ., 'பிஸ்டல்' பைனலில் மனு பாகர் 3வது இடம். முதலிரண்டு இடத்தை ஹர்மன்பிரீத் கவுர், ஈஷா சிங் கைப்பற்றினர்.
(18-69 வயது) தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் டில்லியில் கெட்டில்பெல் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றனர்,மீனா மோகன் 2, விக்னேஷ் ஹரிஹரன், அஜய் கார்த்திக், விளாசினி, சராயு, ஷக்தி, பஹதுார், ஷர்மிலா தலா ஒன்று என ஒன்பது தங்க பதக்கஙகளைதமிழகம் சார்பில் வென்றனர்.அஜய், வந்தனா,ஷர் மிளா தலா ஒரு வெள்ளி, அஜய், ராயு, ரோஹித் தலா ஒரு வெண்கலம் வென்றனர். மொத்தம் ஒன்பது தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் வென்ற, தமிழக வீரர், வீராங்கனையருக்கு பாராலிம்பிக் சாம்பியன் தீபாமாலிக் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
கால்பந்து இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டா வில் நடந்த லீக் போட் டியில் ஈஸ்ட் பெங்கால், சென்னை மோதின. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டென்னிஸ் டில்லி ஓபன் சேலஞ்சர் (பிப். 10-16) ஒற்றையர் பிரதான சுற்றில் பங்கேற்க இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன், கரண் சிங்கிற்கு 'வைல்டு கார்டு' அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் . போல் வால்ட். தமிழகத்தின் பவித்ரா வெங்கடேஷ் ,பெண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில், 3.95 மீ., தாண்டி தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா இளங்கோவன் (3.90 மீ.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். கேரளாவின் மரியா ஜெய்சனுக்கு (3,90 மீ.,) வெண்கலம் கிடைத்தது. நீளம்தாண்டுதல் தமிழகத்தின் ஸ்ரீராம் விஜயகுமார் ,ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் 7.70 மீ., தாண்டி வெள்ளி வென்றார். உ.பி.,யின் ஷாநவாஸ் கான் (7.70 மீ.,), கேரளாவின் அனுராக் (7.70 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர். வட்டு எரிதல் ஹரியானாவின் சீமா, பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் ,52.70 மீ., எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை டில்லியின் பாவனா யாதவ் (52.70 மீ.,), பஞ்சாப்பின் அமானத் கம் போஜ் (52.70) வென்றனர். செஸ் ஜெர்மனியின் கீமர் ,இந்தியாவின் குகேஷ் மோதிய பிரீஸ்டைல் தொடரின் (ஜெர்மனி) 7வது சுற்று 'டிரா' ஆனது. குகேஷ் 3.0 புள்ளிகளுடன் (6 'டிரா', ஒரு தோல்வி) 7வது இடத்தில் உள்ளார். ஓட்டப்பந்தயம் ஓட்டத்தின் பைனலில் பெண்களுக்கான 10,000 மீ., பந்தய துாரத்தை 33 நிமிடம், 33.47 வினாடியில் கடந்த மகாராஷ்டிராவின் சஞ்சி வானி யாதவ் தங்கம் வென்றார். ஓட்டத்தின் பைனலில் ஆண்களுக்கான 10,000 மீ., இமாச்சல பிரதேசத்தின் சவான் பார்வல் (28 நிமிடம், 49.93 வினாடி) தங்கம் வென்றார். டில்லியின் சந்தா பெண்களுக்கான 1500 மீ., ஓட் டத்தின் பைனலில் (4 நிமிடம், 17.74 வினாடி) தங்கம் வென்றார்.