25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


9TH APRIL விளையாட்டு போட்டிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

9TH APRIL விளையாட்டு போட்டிகள் .

துப்பாக்கி சுடுதல்  

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் அர்ஜென்டினாவில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் போட்டி நடந்தது.  

ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர், தகுதிச்  சுற்றில் 13வது இடம் பிடித்து வெளியேறினார்.  டாப் '-10' வீராங்கனைகள் பைனலுக்கு முன்னேறினர்.

இதில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சீன வீராங்கனைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்  

244.6 புள்ளி எடுத்த இவர், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

சீனாவின் வெய் குயான்(241.9), ரான்ஜின் ஜியாங்(211.0)வெள்ளி,வெண்கலப் பதக்கம் வென்றனர். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. 

பாட்மின்டன் 

ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் சீனாவில் முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா - துருவ் ஜோடி வெற்றி பெற்றது.

சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் 42வது சீசன் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி, 15-21, 21-12, 21-11 ஹூ பங்ரான், செங்சு இன்ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் இந்தியா வின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி,21..9..,21..11 என இலங்கையின் துலித், பாஞ்சாலி ஜோடியை 

வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News