இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில், ஹரியானா மாநிலத்தின் ஜின்ட்–சோனிபட் வழித்தடத்தில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் கண்டது.
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் மின்சாரம் உருவாக்கி இயங்குகிறது. டீசல் அல்லது மேல்மின் கம்பிகள் தேவையில்லாத இந்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply