ஏ.டி.பி., 'மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடர்
ஏ.டி.பி.,'மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடர்மொனாக்கோவில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, அமெரிக்காவின் பென்ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சைமன் போலெல்லி, ஆன்ட்ரியா வவா சோரி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
0
Leave a Reply