25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இன்றைய தினம்

Mar 07, 2024

மகளிர் தின வாழ்த்துக்கள்

 ஆசைகளைவெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள்அவர்களிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசும் போதுஅவர்களின் ஆசைகள் மற்றும் இலட்சியங்கள் அவர்களின்உணர்வுகளை மதிப்போம் துணை யாய் நிற்போம்.

Feb 23, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் பத்தாம் திருநாள்

 பத்தாம் திருநாள் 24.02.2024 சனிக்கிழமை (மாசி மாதம் 12ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 7.15 7.45 மணிக்குள் கும்ப லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடுமண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மிஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபாபஜன் மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்

Feb 22, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஒன்பதாம் திருநாள்

 ஒன்பதாம் திருநாள் 23.02.2024 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 11ம் தேதி) தேர்த்திருவிழாபல்வேறு வாத்யமேள தாளங்களுடன், காலை 6.00 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேர்த்திருவிழாமண்டகப்படிதாரர்கள் ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்இரவு 7.35 மணிக்கு தேர் உலா பாதையில் வலம் வருதல்.மண்டகப்படிதாரர்கள் ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர்; செல்வன் R.M.பாலு, M.A.M.Phil., மதுரை. மற்றும் குழுவினர்.

Feb 21, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் எட்டாம் திருநாள்

எட்டாம் திருநாள்22.02.2024 வியாழக்கிழமை (மாசி மாதம் 10ம் தேதி) தெப்போற்சவம்இரவு 7.00 மணிக்கு திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் தெப்போற்சவம் தொடர்ந்து அம்பாள், ஸ்வாமி குதிரை வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் 

Feb 20, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஏழாம் திருநாள்

 ஏழாம் திருநாள்21.02.2024 புதன்கிழமை(மாசி மாதம்09ம் தேதி) திருக்கல்யாணம் துவாதசி திதியும், புனர்பூச நக்ஷத்திரமும், ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்காலை10.30-11.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப்பல்லாக்குமண்டகப்படிதாரர்கள் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு  நிகழ்த்துபவர் : ஸ்ரீ B.V.கணேஷ் (இசை பேராசிரியர், மியூசிக் அகாடமி, சென்னை)

Feb 19, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஆறாம் திருநாள்

ஆறாம் திருநாள்20.02.2024 செவ்வாய்கிழமை(மாசி மாதம்08ம் தேதி) காலை9.00 மணிக்குமேல் மூலவருக்கு விஷேச108 கலசாபிஷேகம், இரவில் அம்பாள், ஸ்வாமி ரிஷப வாஹனம்.மண்டகப்படிதாரர்கள்: தி ராமராஜு சர்ஜிக்கல் காட்டன் மில் லிமிடெட்வீணை இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: Dr.S.B.பத்மசங்கர் (பேராசிரியர் சத்குரு சமாஜம்) மதுரை.மற்றும் குழுவினர் .

Feb 18, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஐந்தாம் திருநாள்

ஐந்தாம் திருநாள்19.02.2024 திங்கள்கிழமை (மாசி மாதம் 07ம் தேதி) இரவில் அம்பாள் கிளி வாஹனம், ஸ்வாமி யானை வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர்: மதுரை செல்வி மீனாக்ஷி ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினர்

Feb 17, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் நான்காம் திருநாள்

நான்காம் திருநாள் 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 06ம் தேதி) இரவில் அம்பாள் அன்னம் வாஹனம், ஸ்வாமி கற்பகவிருக்ஷம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ S.S. ராமச்சந்திர ராஜா - ஸ்ரீமதி R.சிட்டம்மாள் குடும்பத்தினர்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு சின்மயா வித்யாலயாஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள், இராஜபாளையம். 

Feb 16, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் மூன்றாம் திருநாள்

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம்  மூன்றாம் திருநாள்17.02.2024 சனிக்கிழமை ( மாசி 05ம் தேதி )இரவில் அம்பாள் காமதேனு வாஹனம், ஸ்வாமி கைலாச வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா குடும்பத்தினர் (ஸ்ரீ N.K.ராமசுவாமிராஜா, ஸ்ரீமதி N.S.வசந்தா சுப்புராம ராஜா, ஸ்ரீ N.K.ஸ்ரீகண்டன் ராஜா, ஸ்ரீ N.R.K.வெங்கடேஷ் ராஜா. ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா. ஸ்ரீமதி P.S. ரமணியம்மாள்)இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு,  P.A.சின்னையராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள்.

Feb 15, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் இரண்டாம் திருநாள்

16.02.2024 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 04ம் தேதி)இரவில் அம்பாள் ஹஸ்தியாழம் வாஹனம், ஸ்வாமி அதிகாரநந்தி வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ B. ராமராஜு-ஸ்ரீமதி B. சந்த்யாராஜுஇசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு P.A.C.R.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகள்

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News