25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


திருமணமான பெண்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்ப முடியுமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமணமான பெண்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்ப முடியுமா?

பதில்: முடியாது... சட்டம் பெண்ணை பாதுகாக்கிறது.

திருமணமான பெண் வாழ்ந்த குடும்ப வீட்டிலிருந்து கணவர் அல்லது குடும்பத்தினர் வெளியேறசொல்லினாலும்...பெண்னுக்கு சட்டப்படி பாதுகாப்பு உள்ளது.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம். 2005 படி.

Shared householdல் வாழும் உரிமை உள்ளது.

வீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்ற முடியாது.

நீதிமன்றத்தில் Residence Order கேட்கலாம்.

Protection Order  கோரலாம்.

தேவையானால் Maintenance-வும் கேட்கலாம்.

வீடு உங்கள் பெயரில் இல்லையென்றாலும்... அங்கு கணவருடன் வாழ்ந்திருந்தால் சட்டப்படிஉங்கள் உரிமை இருக்கலாம்.

இந்த வீடு உன்னுடையது இல்லை.. வெளியே போ என்று சொன்னால் அதை அமைதியாக ஏற்க வேண்டியதில்லை.

உங்கள் பாதுகாப்பும்.. உங்கள் வாழும் உரியையும்.. சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.

சட்டம் தெரிந்தால்.. தைரியமாக பேச முடியும்.

உங்கள் உரிமைகள். உங்கள் குரல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News