உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு.
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்ட் 14 முதல் 30 வரை நடைபெறவுள்ள மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சலிமா டெட்டே தொடர்கிறார். கோல்கீப்பர்களாக சவிதா மற்றும் பிச்சு தேவி இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி 'டி' பிரிவில் சீனா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளுடன் லீக் சுற்றில் விளையாட உள்ளது.
0
Leave a Reply