25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம்  மூன்றாம் திருநாள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் மூன்றாம் திருநாள்

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம்  மூன்றாம் திருநாள்

17.02.2024 சனிக்கிழமை ( மாசி 05ம் தேதி )இரவில் அம்பாள் காமதேனு வாஹனம், ஸ்வாமி கைலாச வாஹனம்

மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா குடும்பத்தினர் (ஸ்ரீ N.K.ராமசுவாமிராஜா, ஸ்ரீமதி N.S.வசந்தா சுப்புராம ராஜா, ஸ்ரீ N.K.ஸ்ரீகண்டன் ராஜா, ஸ்ரீ N.R.K.வெங்கடேஷ் ராஜா. ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா. ஸ்ரீமதி P.S. ரமணியம்மாள்)

இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு,  P.A.சின்னையராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News