25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 31, 2026

நில அளவுகள் .

சென்ட்1 சென்ட் 435 சதுர அடிகள் 1 சென்ட் - 40.5 சதுர மீட்டர் 1 குழி - 44 சென்ட் 1 காணி -132 சென்ட் (3 குழி) 1 கிரவுண்ட் 22.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்) 1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள்----------------------------ஏக்கர் 1 ஏக்கர் 100 சென்ட் (4840 சதுர கெஜம்) 1 ஏக்கர்-  4046.82 சதுர மீட்டர் 1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர் 1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர் 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 காணி-  1.32 ஏக்கர் 1 காணி -57,499 சதுர அடிகள்--------------------------------------------மீட்டர்1 மீட்டர் - 3.281 அடிகள். 1 கி. மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்). 1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்). 1 மைல் 1.61 கிலோ மீட்டர். 1 மைல் -5,248 அடிகள்.

Mar 31, 2026

தமிழர்களின் தனிச்சிறப்பு!

 நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன்.நெல், கோதுமை, துவரை, எள்,உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை , கொள்ளுதிசைகளை எட்டாகப் பிரித்தான்....கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு (முக்கிய திசைகள்) மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு (மூலைத் திசைகள்) ஆகும்.இசையை ஏழாகக் கொடுத்தான்... ச ரி க ம ப த நிசுவையை (அறுசுவை) ஆறாக பிரித்தான்.இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு (உப்பு), கார்ப்பு (உறைப்பு), கசப்பு, மற்றும் துவர்ப்பு ஆகும்நிலத்தை ஐந்தாக பிரித்தான்... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது.  காற்றை நான்காக பிரித்தான்...தென்றல் | வாடை | கோடை/கொண்டல் மொழியை மூன்றாக பிரித்தான்...இயல் | இசை | நாடகம்வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... அகம் ,புறம்ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்.... அதை... உயிரினும் மேலாக வைத்தான்.....

Mar 31, 2026

சுபத்ரா - ரூ.3 கோடி மதிப்புள்ள தினை பிராண்டிற்கு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைமுதல்வர்.

"நல்லவேலையை" விட்டுவிடுவதுஎன்பதுவெற்றியைவிட்டுவிலகிச்செல்வதுஅல்லஎன்பதைஅவர்களின்பயணங்கள்காட்டுகின்றன.ஊட்டியில் உள்ளஎமரால்டுஹைட்ஸ்கல்லூரியின்தலைமைநிர்வாகஅதிகாரிமற்றும்துணைமுதல்வராகபணியாற்றியபிறகு, ஆரோக்கியமானஉணவுதொழில்முனைவைத்தொடரகல்வித்துறையைவிட்டுவெளியேறினார்சுபத்ரா.பொம்மிதானியம்பிராண்டின்கீழ்பிவிஆர்ஃபுட்ஸ்நிறுவனத்தைநிறுவினார், 80 க்கும்மேற்பட்டசமைக்கத்தயாராகஉள்ளதினைதயாரிப்புகளைவழங்குகிறார்.இந்த நிறுவனம் ஆண்டுதோறும்ரூ.3கோடிக்குமேல்வருவாய்ஈட்டுகிறது.நகர்ப்புறநுகர்வோருக்காகவடிவமைக்கப்பட்டமதிப்புகூட்டப்பட்டதினைவசதிஉணவுகள்,பெண்களுக்குவேலைவாய்ப்புமற்றும்பயிற்சிஅளிக்கும்கட்டமைக்கப்பட்டஉற்பத்தியுடன்இணைந்துஅவரது USP உள்ளது. பாரம்பரியதானியங்களைநவீனவடிவங்களில்பேக்கேஜிங்செய்வதன்மூலம், அவர்தினைகளைமுக்கிய, லாபகரமானபொருட்களாகமாற்றினார்.

Mar 30, 2026

பாதி வழியில் பெட்ரோல் திடீரென முடிந்துவிட்டால், இனி கவலை வேண்டாம். உங்களைத் தேடிவரும் பெட்ரோல்.

Indian Oil நிறுவனத்தின் 'Fuel@Call' ஆப் மூலம் ஆன்லைனில் பெட்ரோல் / டீசல் ஆர்டர் செய்யலாம்.நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்து விடுவார்கள்!பயணம் நிற்காது. Fuel Call App மூலம் இடத்திற்கே பெட்ரோல் டெலிவரி கிடைக்கும்.

Mar 30, 2026

தேவையானசான்றிதழ் விவரம் மற்றும் ஆதாரங்களை அனுப்பினால், சான்றிதழ் நேரடியாக வாட்ஸ் அப்பிலேயே கிடைக்கும்.

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி உள்ளிட்ட 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. 7845252525 ) வாட்ஸாப்ப்எண்ணிற்கு தேவையான சான்றிதழ் விவரம் மற்றும் ஆதாரங்களை அனுப்பினால், சான்றிதழ் நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே கிடைக்கும்.

Mar 30, 2026

இந்தியாவின் முக்கிய ஆவணங்களில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை.

ஆதார் அட்டை - 12 இலக்கம். பான் கார்டு - 10 எழுத்து. பாஸ்போர்ட் எண் - 8 எழுத்து. வாக்காளர் ID (EPIC) - 10 எழுத்து. IFSC குறியீடு - 11 எழுத்து. MICR குறியீடு - 9 இலக்கம். கிஸ்தின் - 15 இலக்கம். டெபிட் கார்டு எண்- 16 இலக்கம். கிரெடிட் கார்டு எண்- 16 இலக்கம். ATM கார்டு CW- 3 இலக்கம். TIN - 11 இலக்கம். MSME பதிவு எண் - 19 எழுத்து. EPF கணக்கு எண்- 22 எழுத்து. PPO எண் - 12 இலக்கம். LPG கஸ்டமர் ID - 17 இலக்கம். வாகனப் பதிவு எண் - 10 எழுத்து.  TAN - 10 எழுத்து .

Mar 28, 2026

சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாற்ற கோரிக்கை .

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு சென்னைக்கு நேரடி தினசரி ரயில் வசதி இல்லாததால், வாரத்தில் 3 முறை மட்டுமே இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்சென்னை,எழும்பூர்,செங்கோட்டை  ரயிலை தினசரி இயக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி தொகுதி,எம்.பி.க்கள் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என எதிர்பார்ப்பு உள்ளது.

Mar 28, 2026

PhonePe, Google Pay தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப்பெறலாம்.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும்.

Mar 28, 2026

பேருந்தில் Luggage- ஐ மறந்தால் இதை செய்யுங்க.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-s துலேயே மறந்து வைத்துஇறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்தபேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்குஅழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள்.என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிப்பார்.

Mar 28, 2026

ரயில் டிக்கெட் ரத்தில் அதிரடி மாற்றம்.

"கடைசி 8 மணி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்தால் கட்டணம் திருப்பி வழங்கப்படாது. 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 50% பணம் திருப்பி வழங்கப்படும் 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் 25% பணம் பிடிக்கப்படும் 72 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் முழு கட்டணம் வழங்கப்படும் புதிய நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்" -இந்தியன் ரயில்வே

1 2 ... 60 61 62 63 64 65 66 ... 137 138

AD's



More News